சிவாஜி, கமலுக்கு முன் பாகவே 12 கெட்ட ப்போட்டு நடித்த நடிகர்..!! அதுவும் இந்த பழ ம்பெரும் வில் லனா.? அன்றே சாதித்து காட்டிய வி ல்லன்..!!

சினிமா என்றாலே அதில் தன்னுடைய   திற மையை   அதிக மாக   காட்டி னால்   மட்டுமே   நிரந் தரமாக   சினிமாவில் இருக்க முடியும்   இல்லையெ ன்றால்   வாய் ப்பு    கிடைச்சா கூட அதை சரியாக   பய ன்படு த்திக்   கொ ள் ள   முடியாமல் குறுகிய   காலகட்ட த்திலேயே   வெளியேறி   விடுவா ர்கள். அந்த வகையில் ஒரு   கெ ட்ட   போட்டு   நடிப்ப தற்கு   ஒரு சில நடிகரால்   மு டியாமல்   தி ணறி   வருகின் றனர். இந்த நிலையில் அதிகமான   கெ ட்டப் பை   போட்டு நடித்து

 

தனக்கென ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக்   கொ ண்டவர்   தான் கமல்ஹாசன். இவரை   எல்லோ ருக்கும்   நன்றாக தெரியும். இவர்   த சாவ தாரம்   என்ற   திரைப்ப டத்தில்   10 விதமான   கெட்ட ப்புகளை   போட்டு   நடித்தி ருப்பார். மேலும், முதன் முதலாக பத்து கட்ட போட்டு நடித்த நடிகர் என்று என்று   கூறினா ர்கள்.

 

ஆனால், இவருக்கு முன்பாகவே   த மிழ்   சி னிமாவில்   பல   ச ம்பவ ங்கள்   கெ ட்ட   போட்டு   நடித்து ள்ளார். அது வேறு யாரும் கிடையாது சிவாஜி கணேசன் தான். இவர் நவராத்திரி என்ற   திரைப்ப டத்தில்   ஒன்பது எட்டு போட்டு நடித்து   கலக்கியி ருப்பார். ஆனால், இவருக்கு முன்பாகவே அதிகமான   கெ ட்டப்க ளை   போட்டு நடத்துவர் ஒருவர் இருந்து   வருகி ன்றார்.

 

அது பலருக்கும்   தெரி ந்திருக்க   வாய் ப்புகள்   கிடையாது. இவருக்கே   குருவாக த்தான்   அவர் இருந்து   வருகி ன்றார். அது வேறு யாரும் கிடையாது எம். என். நம்பியார் என்பவர் தான். இவர் ஒரு   திரைப்ப டத்தில்   கிட்ட த்தட்ட   12   கெட்ட ப்போட் டு   தனது   படி ப்பை   வெ ளிகாட்டி   இருப்பார். அந்த   திரைப்ப டத்தை   1950 ஆம் ஆண்டில் டிஎன் சுந்தரம் என்பவரால்   எடுக்க ப்பட்டது.

 

அந்த படத்தின் பெயர் திகம்பர சாமியார். இந்த   திரைப்ப டத்தில்   ஏராளமான முன்னணி   நட்சத்தி ரங்கள்   நடித்திரு ப்பார்கள். த மிழ்   சி னிமாவில்   வி ல்ல ன்   வேடத்தில் இவர் நடித்து அசதி   வந்து ள்ளார். பொ துவாக   வி ல்ல ன்   என்று   சொன் னால்   பல ருக்கும்   முதலில் ஞாபகம் வருபவர் இவர்தான்.

 

அந்தளவுக்கு   வி ல்லத்த னத் தை   சரியாக   திரைப்ப டத்தில்   காட்டி இருப்பார். சிவாஜி, கமல் தான் பல   வேட ங்களில்   நடித்தி ருப்பார்கள்   என்று   தெரி ந்தவர்க ளுக்கு   இந்த தகவல் தற்பொழுது   அதி ர்ச்சி யாக   தான் இருந்து   வருகி ன்றது…

 

Comments are closed.