விமான த்தில் அ த்துமீ றி நடந்து கொண்ட நடிகர்..!! விமான த்தில் ஏற விடாமல் இற க்கிவிடப்ப ட்டார்..!! சர் ச்சை யை கிளப்பும் நடிகர்..!!
த மிழ் சினிமாவில் தற்போது மற்ற மொழியில் இருந்து வந்து பலரும் இடம் பிடித்துக் கொண்டிருக் கின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்ப டத்தில் வி ல்ல னாக மலையாள நடிகர் ஒருவர் நடித்தி ருப்பார். அவர்தான் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையா ளத்தில் குணச்சித்திரம் மற்றும் வி ல்ல ன் கதாபாத் திரத்தில் நடித்த வருகின்றார்.
இவர் ஒரு சில திரைப்ப டங்களில் கதாநாயக னாகவும் நடித்துக் கொண்டிரு க்கின்றார் என்பது குறிப்பிட த்தக்கது. இப்பொழுது நிலையில் வீசு படத்தில் தன்னை ட ம்மி ஆகிவி ட்டதாக அவர் ஒரு பேட்டியில் கு ற்றம்சா ட்டி இருந்தார். அதன் பிறகு நான் அப்படி சொன்னது த ப்புதா ன் என்று மன் னிப்பு கேட்டு ள்ளார்.
இவ்வளவு நேர சமீபத்தில் பாரத சர்க்கஸ் என்ற திரைப்ப டத்தில் நடித்தி ருந்தார். இந்த திரைப்படம் வெள்ளி க்கிழமை அன்று வெளியானது. இந்த திரைப்ப டத்தின் பிரமோஷன் நிகழ்ச் சிக்காக துபாய் சென்று விட்டு திரும்பி வரும்பொழுது விமானத்தில் ஏ றிய அவர் விமா னிகள் அறை என அழை க்கப்ப டும்
கா க்பிட் பகுதியில் நுழைய முடிச்சு செய்து ள்ளார். இந்த ந டவடிக் கை எல்லை மீ றியதா க கருதப்பட்டு விமானத்தில் இருந்து அவரை இ றக் கி விடப்பட்டு விட்டா ர்கள். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் அ திகா ரிகள் வி சார ணைக்கு இவரை அழை த்துச் சென்றுள் ளார்கள்.
அங்கி ருந்து அவர் தி டீர் என்று மரு த்துவம னையில் பரி சோதனை க்கு அணிவி க்கப்ப ட்டு அதற்காக சில மணி நேரம் வி சார ணை நடத் திவிட்டு அவருடன் வந்த அவரது குடும்ப த்தினரும் வேறு ஒரு விமா னத்தில் கேரளாவிற்கு அனுப்பி வைத்துள் ளார்கள். இந்த தகவல் தற்பொழுது மலை யாள சி னிமா உலகில் ப ரபர ப்பாக பேச ப்பட்டு வருகி ன்றது…
Comments are closed.