ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த குழ ந்தை யார் தெரிகிறதா.? இன்று த மிழ் சினிமாவை கலக்கும் பிரப லமே இவர்தான்..!! யாருன்னு தெரி ஞ்சா நீங்களே அதி ர்ச்சி ஆகி டுவீங்க..!!
த மிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ் ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை கிட்டத்தட்ட 168 திரைப்ப டங்கள் நடித்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இவர் ஆரம்ப த்தில் வி ல்ல னாக நடித்து அதன் பிறகு கதாநா யகனாக நடி த்துக் கொண் டிருக்கி ன்றார். இவருடன் ஒரு திரைப்ப டத்தி லாவது
இணைந்து நடத்தி விட வேண்டும் என்று பல பிரப லங்கள் இணை த்துக் கொண் டிருக்கின் றார்கள். இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்க த்தில் ஜெயிலர் என்ற திரைப்ப டத்தில் நடித்து வருகி ன்றார்.
இந்தத் திரைப்ப டத்தில் பல பிரப லங்கள் நடித்து வருகின் றார்கள். மேலும், நடிகர் ரஜினியுடன் பல சினிமா பிரப லங்களும் ரசிக ர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்வா ர்கள். அதனை பல ஆண்டுக ளுக்கு பிறகு கூட ஒரு சிலர் புகைப்ப டத்தை வெளி யிட்டு வருவா ர்கள்.
அந்த வகையில் நடிகர் ரஜினியுடன் ஒரு குழ ந்தை சிறுவ யதில் புகைப்படம் எடுத்து ள்ளார். அவர் வளர்ந்து மிகப்பெரிய ஒரு சீரியல் நடிகராக இருந்து வருகி ன்றார். அது வேறு யாரும் கிடையாது பல்வேறு சீரிய ல்களில் பிரபலம டைந்தவர் தான் ராஜ்கமல் என்பவர்.
இவர் தன்னுடைய சிறுவ யதில் நடிகர் ரஜினியுடன் எ டுத்துக்கொ ண்ட புகைப்ப டத்தை வெளி யிட்டு தற்போது இருக்கும் புகைப்ப டத்தை வெளி யிட்டு ள்ளார். இந்த புகைப்படம் தான் தற்பொழுது இணைய த்தில் வைர லாகி வருகி ன்றது…
Comments are closed.