என்னுடைய சாத னையை யாராலும் முறி யடிக்க முடியாது.? 27 ஆண்டுக ளுக்கு முன்பாகவே ரஜினி செய்தது மிகப்பெரிய சாதனை..!! இன்றும் போ ராடும் ராஜமௌலி..!!
த மிழ் சினிமாவில் ஆரம்ப த்தில் வி ல்ல ன் கதாபாத்திரத்தில் நடித்து இன்று சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்ப டங்கள் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் 1995 ஆம் ஆண்டு நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படம் தமி ழ்நாட்டில் மா ஸ் படமாக அமைந்தது.
இந்த படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியு ள்ளார். ரஜினியுடன் இணைந்து மீனா, சரத் பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு போன்ற பல நட்சத்தி ரங்கள் நடித்திரு ப்பார்கள். இன்று வரை இந்த திரைப்படம் ம க்கள் ம த்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகி ன்றது.
மேலும், நடிகர் ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில் திரையிட ப்பட்டது. அந்த படத்திற்காக ஜப்பான் நாட்டு ம க்கள் கொடுத்த நல்ல ப ரபர ப்பால் அந்த காலத் திலேயே 22 கோடி வசூலை செய்தது என்பது குறிப்பிட த்தக்கது.
அதன் மூ லமாக ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது என்று பலருக்கும் தெரிய வந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பான் மொ ழியில் டப் செய்து வெளியி டப்பட்டது.
அந்த படத்தி ற்கான பிரமோஷன் பலகோடி அளவில் செலவு செய்யப்ப ட்டது. இப்படி நிலையில் இந்த படத்தி ற்கான மொத்த வசூல் இருபது கோடி தான் என்று தெரியவந் துள்ளது. அந்த சமயத் திலேயே ரஜினியின் திரைப்படம் ஜப்பானில் சாதனை படைத்து ள்ளது என்று பெரு மையாக த மிழ் சி னிமா உலகம் தெரிவித்து வருகி ன்றது…
Comments are closed.