சிம்புவுக்கு எப்ப தான் கல் யாணம்.? டி ராஜேந்திரன் குடுத்த விள க்கம்..!! இணையத்தில் தீ யாய் பரவும் வீடியோ உள்ளே..!!
த மிழ் சினிமா உலகில் குழந் தை நட்சத்தி ரமாக அறிமுக மானவர் தான் சிலம்பரசன் என்பவர். இவர் தனது அசத்தலான திற மையான பல திரைப்ப டங்களில் நடித்து இன்று த மிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகா ரத்தை ஏற்ப டுத்திக் கொண்டு ள்ளார். இதனைத் தொடர்ந்து டி ராஜேந்திரன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு கா தல் அ ழிவதி ல்லை என்ற திரைப்ப டத்தின் மூ லம் கதாநா யகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடு த்து கௌரவி த்தது. மேலும், இவர் பல முன்னணி திரைப்ப டங்களில் நடித்து வந்த நிலையில் நடிகைக ளுடன் கா தல் என்று பல கி சுகிசு க்கப்ப ட்டு வந்தது. அந்த வகையில் முதலில் நயன்தாராவை கா தலித் து வந்ததா கவும்
அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே கரு த்து வேறுபாடு ஏற்பட்டு பிரி ந்து விட்டதாக கூறப்ப டுகின்றது. அதன் பிறகு ஹன்சிகா போன்ற பல நடிகைகளை கூறுகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் அடுத் தடுத்து நல்ல வெற்றி படத்தில் நடித்த இ ழந்த தன்னுடைய மார்க்கெ ட்டை தக்கவை த்துக் கொண் டிருக்கி ன்றார்.
இப்படி நிலையில் நடிகர் சிம்புவுக்கு எப்பொழுது திரும ணம் என்று செய்தியா ளர்கள் டி. ராஜேந்திரனிடம் கே ள்விகள் கேட்டுள் ளார்கள். அதற்கு என் மகனுக்கு பிடித்த பெ ண்ணை நான் தேர்ந்தெ டுப்பதை விட என் ம னைவி உஷா தேர்ந்தெ டுப்பதை விட என் மக னுக்கு பிடித்து மரும களே
அந்தக் கு லமகளை, அந்த கலை மகளை, என் இல்ல த்திற்கு ஏற்ற திரு மகளை இறைவன் தான் தேர்ந்தெ டுத்து கொடுக்க வேண்டும் என்று கூறியு ள்ளார். மேலும், என்னை யார் பார் த்தாலும் உங்கள் மக னுக்கு எப்போது திரும ணம் என்று கேட்கின் றார்கள். இ றைவன் அரு ளால் நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்கும் என்று அந்த வீடியோவில் டி ராஜேந்திரன் கூறியு ள்ளார்…
நடிகர் சிலம்பரசன் திருமணம் குறித்து
அவரது தந்தை டி.ராஜேந்தர் பேச்சு#SilambarasanTR pic.twitter.com/jOS66g8wqm
— RAMJI (@newsreporterra1) December 6, 2022
Comments are closed.