அன்பே ஆரு யிரே படத்தில் நடித்த நடிகை மீராவை ஞாபகம் இருக்கா.? அட ப்பாவமே, ஆளே அடை யாளம் தெரியாத அளவுக்கு மாறிவி ட்டரே.? புகைப்ப டத்தை பார்த்து ஷா க்காகும் ரசிகர்கள்..!!

சி னிமாவை   பொருத்தவரை தற்பொழுது   ஏரா ளமான   நடிகைகள் உருவாகி   கொண் டிருக்கின் றார்கள். அதன் அடிப்படையில் இதற்கு முன்பாக நடித்த பல   நடிகைக ளுக்கு   சரியான பட   வாய் ப்புகள்   கிடைக்காமல் ஒரு சிலர் மொத்தமாக   சி னிமாவை   விட்டு விலகி   விடுகி ன்றார்கள்.   மற்ற வர்கள்   சி னிமா   இல்லை என்றால் என்ன   சின்ன த்திரை   பக்கம் சென்று   நடி க்கலாம்   என்று பலரும் அப்படி இருந்து   வருகின் றார்கள்.

 

ஆனால், ஒரு சிலர் சினிமா மற்றும்   சின்ன த்திரை   இரண் டிலுமே    இருந் தாலும்   நடித்து தனக்கென ஒரு   இடத்தை   ஏற்ப டுத்திக்   கொள்கி ன்றார்கள். இப்படி ஒரு நிலையில்   த மிழில்   2005 ஆம் ஆண்டு நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே என்ற   திரைப்ப டத்தின்

 

அவருக்கு   ஜோடி யாக   நடித்த   அறிமு கமாணவர்   தான் நடிகை மீரா சோப்ரா. மேலும், இவர் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா   சோ ப்ராவின்   உ றவின ர்கள்   ஆவார். மேலும், இவர் பல   பி ரபல ங்களி ன்   ச கோதரி யாகவும்   பிரப லங்க ளின்   உ றவின ர்களா கவு ம்  இருந்து   சி னிமா   வா ழ்க்கை யில்

 

தன க்கு ஒரு இடத்தை   பிடி க்கும்   மு டியாம ல்   சி னிமா   வி ட்டு   வி லகி   உள் ளார். இவர்   அ ன்பே   ஆ ருயிரே   திரை ப்பட த்திற்கு   பின்   த மிழ், தெ லுங்கு, ஹி ந்தி   என   ப ழமொ ழி   திரை ப்பட ங்களில்   தனது   சிற ப்பான   நடி ப்பை   வெளி க்காட் டி   உள் ளார். இருப்பி னும்   இவரது நடிப்பு   பெ ரிதாக   பேச ப்படவி ல்லை. அதன் பிறகு பட   வா ய்ப்புக ள்   அ திகமா க   வரவி ல்லை.

 

அதன் பிறகு   நீ ண்ட   இ டைவெளி க்குப்   பிறகு   ஹி ந்தியி ல்   ஒரு   திரை ப்பட த்தில்   நடி த்துள் ளார். அந்த   திரை ப்படம்   பெரி யளவு   வெ ற்றி   பெறவி ல்லை   என்று தான்   சொ ல்ல   வே ண்டும். இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்   உ ட ல்   எ டை   குறை த்து   ஆ ளே   அடை யாளம்   தெரி யாத    அளவு க்கு   மா றியுள் ளார்…

 

Comments are closed.