வீட்டிற்கு சென்று கூப்பிட்ட விஜயகாந்த்..!! பண த்தை கொடுத்து அவமான ப்படு த்திய அஜித்..!! கோப த்தில் விஜயகாந்த் செய்த காரியம்.?

த மிழ்   சினிமாவில் 2000 ஆண்டில் நடிகர் சங்கம் மிகப்பெரிய அளவில்   கட ன்   தொகையில் மாட்டியது. அந்த சமயத்தில் அதனை   அடைப்ப தற்காக   நடிகர் சங்க தலைவராக இருந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் பல கலை   நிகழ் ச்சிகளை   வெளிநா டுகளில்   சென்று நடத்தி   பண த்தை   ஈட்டு நடிகர் சங்க கடனை   அடை த்தார். அந்த   நிகழ் ச்சியை   நடத்துவ தற்காக   நடிகர் நடிகைகள் படத்திற்கு

 

பின்னால் வேலை செய்யும் நபர்கள் என   அனைவ ரையும்   அழைப்பு   விடுக்க ப்பட்டது    கோ லாக லமாக   விஜயகாந்த் தனது   மேற்பா ர்வையில்   நிகழ் ச்சியை   நடத்தினார். அந்த   நிகழ் ச்சியில்   ரஜினி, கமல், விஜய் என அனைவரும் அவர்களது வீட்டில் சென்று கலை   நிகழ் ச்சிகளு க்காக   வருமாறு பத்திரிகை வைத்து   அழைத்து ள்ளார்.

 

அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் வீட்டிற்கும் சென்று அழைப்பு   விடுத்து ள்ளார். உடனே நடைபெறும் அஜித் என்னால் கலை   நிகழ் ச்சிக்கு   வர முடியாது என்று கூறியுள்ளார். அதற்கு விஜயகாந்த் இவர்கள் எல்லோரும்   வருகின் றார்கள் ஏன் நீங்கள் மட்டும் வர   மாட் டீர்கள்   என்று    கேட்டு ள்ளார். அதற்கு   உட னடியாக   நடிகர் அஜித் கையில்

 

இருந்த 10 லட்சம் ரூபாயை   நன்கொ டையாக   வைத்துக்   கொ ள்ளு ங்கள்   என்று   கொடுத் துவிட்டார். இதனை கண்டு   கோ பம்   அடைந்த விஜயகாந்த் நீங்க வரவில்லை என்றால் கூட   பரவா யில்லை.. இப்படி   பண த்தை   கொடு த்து   நிகழ் ச்சியில்   கலந்து   கொள் பவர்க ளை   அசி ங்கப்ப டுத்தி   விட் டீர்கள்   என்று   ஆத ங்கத்து டன்   பேசி உள்ளார்.

 

உடனே நடிகர் அஜித் என்னை   ம ன்னித்து   விடுங்கள் நீங்கள்   கோ பப்பட   வேண்டாம் என்று   கூறியு ள்ளார். நான் ஆரம்ப காலத்தில் நடித்த   திரைப்ப டங்கள்   எல்லாம் எதுவும்   ச ரியாக   ஓடவி ல்லை   பல இடங்களில் நான்   அ வமானப்ப ட்டு   இருக்கி ன்றேன். நடிகர் பிரசாந்த் என்னை ஒரு   நிகழ் ச்சிக்கு   வருமாறு   அழைத்தி ருந்தார்.

 

அப்பொழுது பிரசாத்திற்கு மாலை   அணிவி த்து   மரி யாதை   செலு த்திய   நிலையில் எனக்கு யாரும் மாலை கூட   அணி யவி ல்லை.. நான்   தலைகு னிந்தே ன்   என்ற ஒரு போட்டோ வெளியே வந்தது. அதன் பிறகு தான் நான் எந்த ஒரு கலை   நிக ழ்ச்சிக ளும்   கலந்து   கொ ள்ளவில் லை   என்று விஜயகாந்த்திடம் தன்னுடைய   அ வமான த்தை   சொல்லி   ம ன்னி ப்பு   கேட்டுள்ளார்…

 

Comments are closed.