சந்தோஷ் நாராயணனுக்கு வா ய்ப்பு தர மறு க்கும் மூன்று இயக்குனர்கள்..!! என்னுடைய நண்ப ர்களே என்னை மற ந்து விட்டா ர்கள்.?

ஒரு   திரைப்ப டத்திற்கு   கதை என் தலைவருக்கு   முக் கியமோ   அதே அளவிற்கு அந்த   திரைப்ப டத்தில்   வரும் இசைய   முக்கி யமாக   கருதப்ப டுகின்றது. ஏனென்றால் கதைக்கு ஏற்றார் போல் இசை இல்லை என்றால் அந்த திரைப்படமும் அல்லது அந்த   பாட ல்களும்   வெற்றி பெறாது. அந்த வகையில் பிரபல   இசையமை ப்பாளராக   இருந்து வருபவர் தான் சந்தோஷ் நாராயணன் என்பவர்.

 

இவர் பல   ஹி ட்   பாடல்களை   கொடு த்துள் ளார். இவர் திரையுலகில்   வெ குவி ரைவில்   தனக்கென ஒரு இடத்தை   பிடித்து ள்ளார்   என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சொல்ல   வேண் டுமெ ன்றால்   இவரது இசையில்   க ர்ணன்   திரைப்ப டத்தில்   வந்த   க ண்டா   வர சொல்லுங்க பாட்டு பெரிய அளவில்   வரவே ற்பு   பெற்றது.

 

இந்த படத்தை தொடர்ந்து   சார் ப்பட் டா   பர ம்பரை   போன்ற படங்களில்   இசைய மைத்து ள்ளார். தற்பொழுது வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும்   அ னல்   மேலே   பனி த்துளி   இந்த படத்திற்கு இசையமைத்து   வருகி ன்றார். ஒரு தமிழ் படத்திலும் இவருக்கு   வா ய்ப் பு   தரவி ல்லை.

 

இப்படி ஒரு நிலையில்   இசையமை ப்பாளர்   சந்தோஷ் நாராயணனை பட   வா ய்ப்புக ள்   எதுவும்   த ராமல்   மூன்று பிரபல இயக்குனர்கள் அதுவும் நண்பர்களாக   இருப்பவ ர்களே   வா ய்ப் பு   த ராம ல்   இருப்பதாக தெரிய வருகின்றது. அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கும்   தங் களான்   திரைப்ப டத்தில்   ஜிவி பிரகாஷ்   இசைய மைத்து   வருகி ன்றார். அதை தொடர்ந்து மாரி செல்வராஜ்

 

இயக்கம் மாமனார்   திரைப்பட த்திற்கு   ஏ ஆர் ரகுமான்   இசைய மைத்து ள்ளார். அதனை தொடர்ந்து ராஜமுருகன் இயக்கும் ஜப்பான்   திரை ப்படத்தி ருக்கும்   இசைய மைப் பாளர்   ஜிவி பிரகாஷ் இசையமைத்து   வருகி ன்றார். இப்படி மூன்று பேரும் நண்பர்களாக இருந்து கூட இவரை   ஒ துக் கி   வருவதாக   திரையு லகில்   தற்பொழுது   ப ரப ரப்பா க   பேச ப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.