ல வ் டுடே படம் வெற் றிக்கு காரணம் இந்த இயக்குனரா.? ரகசி யத்தை வெளியிட்ட நடிகை..!! அதி ர்ச்சி யில் பிரதீப்..!!

சி னிமாவில்   எத்தனையோ சிறந்த இயக்குனர்கள் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் பாலா என்பவரும் ஒருவர். இவர் ஒரு நடிகர் மட்டும் நடிகைகளை எப்படி அவர்களை   தி றமை யாக    நடிப்பை   வெளி க்காட்ட   வைப் பதென்று   தெரிந்தவர். அவர்களே   அ டித்து   வி ரட்டி   கூட ஒரு   சமய த்தில்   நடிப்பை வாங்கி விடுவார் என்று   எல்லோ ருக்கும்   தெரிந்த ஒன்றுதான்.

 

மேலும், இவர் ஒரு   கோ வக்கா ர்   என்று பல நடிகர் மற்றும் நடிகைகளை   வெளி ப்படையாக   கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் 22   வ யது   இ ளம்   நடிகை ஒருவர் இயக்குனர் பாலாவை பற்றி பல தகவல்களை   வெளியிட் டுள்ளார்.

 

இந்த   திரைப்ப டத்தில்   நடித்தது என்   வா ழ்வில்   ஒரு   திரு ப்புமு றை   படமாக அமைந்தது என்று சொல்ல வேண்டும். இன்று இளைஞர்கள்   கொண் டாடும்   ஒரு படமாக இருந்து வருவது தான்   ல வ்    டுடே. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்   இயக்கி யுள்ளார்.

 

அவரே அந்த படத்தில்   நடித்து ள்ளார். அவருக்கு ஜோடியாக   இ ளம்   நடிகை இவானா என்பவர் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில்   வெ ற்றியை   தொடர்ந்து நடிகை பல   ஊடக ங்களு க்கு   பேட்டி கொடுத்து   வருகி ன்றார். அந்த வகையில் இயக்குனர் பாலாவை பற்றி பேசி உள்ளார்.

 

அது   எ ன்னவெ ன்றால்   இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளிவந்த   நா ச்சியார்   படத்தில் ஜி வி  பிரகாசுக்கு ஜோடியாக நான்   நடித்தி ருப்பேன். அந்தப் படத்தில் நான் நடிக்கும் பொழுது நடிப்பு என்பது எனக்கு   தெ ரியாது. அந்த படத்தில் தான் எனக்கு தெரிய வந்தது.

 

இந்த படத்திற்கு முன்பாக நான் பல படங்களில் சிறிய   கதாபா த்திர த்தில்   நடித்து ள்ளேன். ஆனால், இந்த படத்தில் எந்த அளவிற்கு   சி ரிக்க   வேண்டும்.. எந்த அளவிற்கு   ப ல்த றிய   வேண்டும் என்று ஒவ்வொரு   காட்சி க்கும்   ஒவ்வொரு   வி தமாக    க ற்றுக்   கொடுத்து ள்ளார்.

 

மேலும், அவர் ஒரு சின்ன   விஷ யத்தி ற்கு   கூட பெரிய அளவு   நேரத் தை   ஒது க்கி   செய்வார். அந்த வகையில்   நா ச்சியார்   படத்தின்   மூ லம்   தான் எனக்கு நடிப்பை   க ற்றுக்   கொடு த்தார்   என்று இயக்குனர் பாலாவை பற்றி   பெரு மையாக   ல வ்   டுடே படத்தின்   பேட் டியில்   நடிகை இவானா   கூறியு ள்ளார்…

 

Comments are closed.