தய வுசெய் து உங்க படத்தில் வா ய்ப்பு கொடுங்க.? பிரதீப் இடம் கெஞ் சும் வாரிசு நடிகர்..!! 8 ஆண்டுக்கு பின் பதி லளி த்து வா ய்ப்பு கேட்ட நடிகர்..!!
சி னிமாவை பொறு த்தவரை திரைப்ப டத்தின் ப ட்ஜெட் டை பொருத்து ரசிகர்கள் படத்தை பார்ப் பதில்லை. அந்த திரைப்ப டத்தின் கதையை பார்த்து தான் திரைப்ப டத்தை அதிகமாக விரும்பி பார்க்கி றார்கள். அந்த வகையில் தற்பொழுது ஏரா ளமான வெற்றி திரைப்ப டங்கள் சி னிமாவில் வரத் தொடங்கி யுள்ளது. அந்த வகையில் இளை ஞர்கள் ம த்தியில் அதி கமாக கொண் டாட ப்படும் திரை ப்படம் தான் ல வ் டுடே.
இந்தத் திரை ப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகி ன்றது. இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதன் இயக்க த்தில் அவரை நடித்து வெளிவ ந்தது. இந்த திரை ப்படம் வெளிவந்து பத்து நாட்கள் ஆ கியும் இன்னும் திரைய ரங்கில் கூ ட்டம் அலைமோ தி கொண்டு இருக்கி ன்றது. அந்த அளவிற்கு இந்த திரைப்படம்
இன்றைய தலைமு றையை அதிகமாக கல ந்துள் ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரை ப்படத்தி ற்காக மொத்த ப ட்ஜெட் 18 கோடி. மேலும், இந்த திரைப்படம் முதல் நாளிலேயே மூன்று கோடி வசூலை செய்து ள்ளது. தற்பொழுது இந்த படம் 50 கோ டியை வசூலை தாண்டி சென்று கொ ண்டிருக் கின்றது.
மேலும், பல முன்னணி நடிகர்களின் திரை ப்படங்க ளுக்கு இணை யாக ல வ் டுடே திரைப்படம் போய் க்கொண் டிருக்கி ன்றது. மேலும், அவருடைய முதல் திரை ப்படத் திலேயே இவ்வளவு பெரிய வெற் றியை கண்டு பலரும் அதி ர்ச்சி யில் உள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் பிரதிப் ரங்கநாதரும் வா ரிசு நடிகர் ஒருவர் வெளி ப்படை யாக வா ய் ப் பு கேட்டு ள்ளார்.
அதுவும் சார் த யவு செஞ்சு உங்க அடுத்த திரைப்ப டத்தில் எனக்கு ஒரு வா ய் ப் பு கொடுங்க என்று தனது twitter மூ லம் நடிகர் பிரேம்ஜி வா ய் ப் பு கேட்டு ள்ளார். இதற்கு முன்பாக 2014 ஆம் ஆண்டு பிரதிப் ரங்கநாதன் தனது whatsapp கா த ல் குறும்ப டத்தின் லிங்கை பிரெ ஞ்சுமிடம் கொடுத்து இதை பாரு ங்க பி டிச்சா ஷேர் செய்யு ங்கள் என்று கூறியு ள்ளார்.
ஆனால், அப்போது கண்டு கொ ள் ளா த இருந்தார். நடிகர் பிரேம்ஜி 8 வருடம் க ழித் து அந்த ட்விட் க்கு பதில் அளி த்து ள்ளார். இவர் அதில் கெ ஞ் சி பேசிய பதிவு தற்பொழுது இணைய த்தில் வைர ளாகி வருகின்றது. மேலும், இவருக்கு கிடைத்த பட த்தின் வெற் றியை தொடர் ந்து பெரிய நடிகர்கள் உட ன் வா ய்ப் பு கிடைக்கும் என்று எதி ர்பார் த்துக் கொண் டிருக்கி ன்றார்கள்…
Comments are closed.