மக ளுடன் நடிக்க மறுத்த நடிகரை பலரின் முன் அவமா னப்படு த்திய அர்ஜுன்..!! கோப த்தில் பதிலடி கொடுத்த நடிகர்..!! மிர ண்டு போன அர்ஜுன்..!!
த மிழ் சி னிமாவில் தவிர் க்க முடியாத நடிகராக இருந்து வந்த பிறகுதான் நடிகர் அர்ஜுன். இவர் தற்பொழுது தமிழை தாண்டி தெ லுங்கு பக்குவம் நடிக்க தொடங்கி யுள்ளார். இவர் ஏராளமான ஆ க்சன் திரைப்ப டங்களை நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டா ளத்தை உருவாக் கியுள்ளார். மேலும், இவரது மகள் தான் ஐஸ்வர்யா அவரும் ஒரு நடிகை தான். மேலும், தன்னுடைய மக ளை வைத்து ஒரு திரைப்ப டத்தை இயக்க இருந்தார்.
தமிழில் சில திரைப்ப டங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு வா ய்ப்பு ம் கிடை க்காமல் இருக்கும் காரண த்தினால் தெலு ங்கு சி னிமா பக்கம் சென்று ள்ளார். மேலும், அந்த திரைப்ப டத்தில் அர்ஜுனின் மக ள் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடிகர் விஷ்வாக் சென் என்பவரை ஒ ப்பந்த ம் செய்துள் ளார்கள்.
மேலும், அவரைத் தொடர்ந்து ஏரா ளமான பல நட்சத்தி ரங்கள் அந்த படத்தில் நடிக்க தி ட்டமி ட்டு இருந்தா ர்கள். இப்படி ஒரு நிலையில் சில தின ங்களு க்கு முன்பாக நடிகர் அர்ஜுன் ஒரு பி ரஸ்மீ ட் ஏற்பாடு செய்துள்ளார். அந்த மீட்டி ங்கில் ஹீரோவை பற்றி பல கு ற்றச்சா ட்டுக ளை ஆ வேச மாக முன் வை த்துள் ளார். அது என்னவென்றால் படத்தின் படப்பிடிப்பு
கேரளாவில் நடக்க இருந்த நிலையில் ஹீரோ அங்கு வரவி ல்லை. அதன் பிறகு அவரை எத்தனையோ முறை அழை த்துள்ளா ர்கள். அதற்கும் அவரும் பதில ளிக்கவி ல்லை என்று அர்ஜுன் க டு மையா க அதில் கூறியுள்ளார். மேலும், இது போன்ற ஆ ர்வமி ல்லாத நடிகரை நான் பார்த்ததே கிடையாது. 100 கோடி ரூபாய் கொடு த்தாலும் இவரை போன்ற
ஒரு நடிகருடன் நான் இனி ப ணியா ற்ற மாட்டேன் என்ற கூறியு ள்ளார். அதன் பிறகு வேறொரு நடிகரை படத்தில் நடிக்க திட் டமிட்டு ள்ளா ர்கள். இப்பொழுது நிலையில் அர்ஜுன் வெளியிட்ட அந்த கு ற்றச்சாட் டுக்கு நடிகர் பதில் அளித்து ள்ளார். அது என்னவென்றால் நான் இதுவரை பல திரைப்ப டங்களில் நடித் திருக்கி ன்றேன்.
நான் எந்த ஒரு திரைப்ப டத்திலும் ஈ டுபா டு இல்லாமல் கலந்து கொண்டதே கிடையாது. மேலும், அர்ஜுன் இயக்க இருக்கும் இந்த திரைப்ப டத்தின் முதல் பாதி ஸ்கிரிப் எனக்கு ஒரு வாரத் திற்கு முன்பாக தான் கொடு க்கப்பட்டா ர்கள். அதன் பிறகு இந்த படத்தின் பற்றி க ருத்து சொல்லவோ அல்லது ஆ லோச னை கூ றவும் எனக்கு சரியான வாய் ப்பு கொடுக் கவில்லை.
இதனால் நான் மிகவும் மன அ ழுத்தத் திற்கு ஆ ளானே ன். அதனால்தான் நான் படப்பி டிப்பில் கலந்து கொ ள்ளவி ல்லை என்று கூறியுள்ளார். ஆனால், இந்த படத்தில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்று நினைத்ததே கிடையாது. மேலும், நான் நடிகர் அர்ஜனை அவம திக்க வேண்டும் என்று நினைக் கவில்லை. இந்த தகவல் தற்போது பெரிய ச ர் ச் சை யா க எழுந்து ள்ளது…
Comments are closed.