உங்க படமே சரியா ஓ டாது.. உங்களுக்கு கோ டியில் சம்பளம் வேண்டுமா.? வா ரிசு நடிகரை அவமா னப்படு த்தும் பிரப லங்கள்..!!
இப்பொழுதே சி னிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் பலரும் தவி த்துக் கொண் டிருக்கின் றார்கள். ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று வெற்றி படங்களை கொடு த்து அதன் பிறகு தோ ல் வி படங்களையும் கொடுத்து வருகின் றார்கள். அவர்களே பெரிதாக சம்ப ளத்தை உயர் த்தாமல் இருந்து வரும் நிலையில் தற்போது நடிக்கும் படம் அனைத்துமே வெற்றி பெறாமல் தோ ல்வி யடை ந்து வரும் நிலையில்
தன்னுடைய சம்பளத்தை உயர் த்திக் கொண்டு வாரிசு நடிகர் வருவதாக பல தகவல்கள் சமீபத்தில் இணைய த்தில் வெளியாகி வருகி ன்றது. இதை பெரிய நடிகர்கள் கேட்டால் கூட கொடுத்து வி டலாம் ஏனென்றால் அவர்களது ரசிகர்கள் எ ப்படி யாவது படத்தை ஓ ட வைத்து விடுவா ர்கள்.
ஆனால், வ ளந்து வரும் இ ளம் நடிகர்களுக்கு எப்படி கோடி க்கண க்கில் சம்பளத்தை கொடுப்பது என்று தயாரிப்பா ளர்களும் இயக்கு னர்களும் அவர் மீது கடு மையா க விம ர்சித்து வருகின் றார்கள். அது வேறு யாரும் கிடையாது நடிகர் அதர்வா தான். இவர் சங்ககா லமாக படபிடி ப்பிற்கும் சரியான நேரத் திற்கு வருவதில்லை.
மேலும், வரும் வாய் ப்பை சரியாக பயன்ப டுத்திக் கொள்வதி ல்லை என்று இயக்குனர் மட்டும் தயாரிப்பா ளர்கள் இவருக்கு சம்ப ளத்தை அதிக ப்படு த்த தயக்கம் காட்டி வருகின் றார்கள். இப்படி நிலையில் இவருக்கு தே டிவந் த வா ய்ப்பே சரியாக பயன்ப டுத்திக் கொ ள்வாரா என்று கேள் வியும் எழுந் துள்ளது.
ஏனென்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அதரவாக நடிக்க வைக்க திட்ட மிட்டுள் ளார்கள். அது மட்டும ல்லாமல் அந்த திரைப்பட த்தில் ரஜினி ஒரு சிறிய காட்சியில் நடிக்க போவதா கவும் கூறியுள் ளார்கள்.
இந்த சமய த்தில் தன்னுடைய சம்ப ளத்தை எதிர்பார் க்காத அளவிற்கு உய ர்த்தி உள்ளார். இந்த தகவலை கேட்ட மொத்த யூ னிட்டும் சற்று அதி ர்ச்சி ஆகியுள் ளார்கள். இப்படி அவர் செய்து கொண்டு இருந்தார் வரும் ஒரு சில வா ய்ப்புக ளும் கைவி ட்டு போ ய்விடும் என்று பலரும் கூறி வருகின் றார்கள்…
Comments are closed.