நடிகை சுமித்ராவின் மக ள் யார் தெரியுமா.? என்னது, இந்த நடி கையா இவரது மக ள்.? வெளிவந்த புகைப்ப டத்தை கண் டு வியந் துபோன ரசிகர்கள்..!!

80   கால கட்டங்க ளில்   பிரபல நடிகையாக இருந்து வந்தவர்தான் நடிகை சுமித்ரா என்பவர். இவர் ஒரு பிரபல திரைப்பட நடிகை ஆவார். இவர் 1975ஆம் ஆண்டு முதல்  1986ஆம் ஆண்டு வரை   ஹீ ரோயி னாக   நடித்து வந்தவர் நடிகை சுமித்ரா. அதனை தொடர்ந்து நடிகை சுமித்ரா   த மிழ், தெலு ங்கு, மலை யாளம், க ன்னடம்   என அனைத்து   மொ ழிகளி லும்   சுமார் 100க்கும்   மேற் பட்ட    திரைப்ப டங்களில்   நடி த்துள் ளார்.

 

நடிகர் ரஜினி, கமல், ரஜினிகாந்த் என   அ னைவரு டனும்   ஹீ ரோயி னாக   நடிகை சுமித்ரா நடித்தார். இவர் 90களுக்கு பிறகு   வா ய்ப்பு கள்  இவருக்கு   கு றைந் து   போக, அதன் பிறகு   அ ம்மா  மற்றும்   அக் கா   கேர க்டரி ல்   நடிக்க   ஆர ம்பித்தார்   நடிகை சுமித்ரா. நடிகர் கமல் மற்றும் ரஜினிக்கு

 

ஹீ ரோ னாக   நடி த்த து   ம ட்டுமில் லாமல்   அவர்க ளுக்கு   அ ம்மாவா கவும்    நடித்து ள்ளார்    நடிகை சுமித்ரா. இவர்   க ன்னட   இ யக்குன ரான    ராஜே ந்தி ரபாபுவை   தி ரு ம ணம்    செய்து   கொ ண்டார். இந்த   த ம்பதி க்கு   உமா சங்கரி  மற்றும் நக்சத்ரா என இரண்டு  மக ள்க ள்  உள்ளன ர். இதில் முதல்   ம கள் உமா   சொக்கதங்கம்,

 

தெ ன்றல்   போன்ற பல   த மிழ்     திரை ப்ப டங் களில்   நடித்து ள்ளார்  என்பது   குறிப்பிட த்தக்க து. மேலும், இவர்  த மிழில்   பிரபல   சீ ரிய லான   சித் தி   சீரிய லின்  கன்னட   ரீ மேக் கில்   நடி த்தார்   நடிகை உமா. அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு துஷ்யத் என்பவரை   தி ரு ம ண ம்     செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்   திரைப்ப டங்களில்   நடிப்பதி ல்லை.

 

மேலும், இவரது இரண்டாவது   ம கள்  நக்சத்ரா பயோடேக்   படிப்பை   படித்து ள்ளார். ஆனால், இவருக்கு   சினி மாவில்  நடிக்க   மட் டுமே   ஆ சை  தனது பெற்றோர்   எதி ர்ப் பை   மீ றி    சி னிமாவில்  நடித்து   வருகி றார்   நக்சத்ரா. மேலும், இவர்   மரு தவேலு, ஆர்யா சூரியா ஆகிய  த மிழ்

 

திரைப்பட ங்க ளில்   நடித்து ள்ளார்   நடிகை நக்சத்ரா. மேலும், ஒரு சில   மலை யாள ம்   மற்றும்   கன் னட  திரைப்ப டங்களில்  நடித் துள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.  இப்படி ஒரு நிலையில் தனது   அ ம்மாவுட ன்   இருக்கும்   புகை ப்பட த்தை   ச மூக   பக்க த்தில்   வெளி யிட்டி   உள்ளார்…

 

Comments are closed.