நான் என்ன செய்தால் உங்க ளுக்கு என்ன.. கோப த்தை ரசிகர்க ளிடம் கா ட்டிய நடிகை..!! இனி வாய் ப்பே வராது போல என்று புல ம்பும் நடிகை..!!

சினிமா   ஏரா ளமான   வாரிசு நடிகர் மற்றும் நடிகைகள் உருவாகி கொண்டு   இருக்கி ன்றார்கள். ஆனால், அதில் அனைவருமே நல்ல ஒரு வெற்றி    திரைப்ப டத்தை   கொ டுத்து நிரந்தர இடத்தை பிடிப்பதில்லை. ஒரு சிலரால் மட்டும் தான் முடிகின்றது இப்படி ஒரு நிலையில் நடிகர் கமலின்   மூ த்த   மக ள்  ஸ்ருதிஹாசனும் வாரிசு   நடி கையாக   தான்   சினி மாவுக்கு   அறிமுகமான என்பது கு றிப்பிடத் தக்கது.

 

மேலும், இவர் தனது முதல்   படத் திலேயே   தன்னுடைய முழு   தி றமை யை   காட்டி   ரசிகர்க ளிடம்   தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து   வி ட்டார்.அதன் பிறகு   திரைப்ப டங்கள்   சரி யாக   ஓ டாத   காரண த்தினால்   த மிழ்   சி னிமாவில்   இருந்து   வி லகி   தெலுங்கு சினிமாவுக்கு சென்று விட்டார். இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்  ஸ்ருதிஹாசன்

 

தனது   சமூக த்தில்   சில   பதிவுக ளையும்   போட் டுள்ள   அதன்   மூ லம்   பல   ச ர்ச் சைகளை யும்   சிக்கி உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. தற்பொழுது மூக்கில் அவர்   பி ளாஸ் டிக்   சர் ஜரி   செய்து ள்ளார். இதற்கு   ஸ்ருதிஹாச னை   பலரும்   விம ர்ச னம்   செய்து   வருகின் றார்கள். நான் யாரிடமும் என்னை பற்றி   நி யாயப்ப டுத்த   விரு ம்புவதி ல்லை.

 

ஒவ்வொ ருவருக்கும்   தனது   உ டலி ல்   மாற்றம் செய்யக் கூடிய   உ ரிமை   உள்ளது. மேலும், எனது மூக்கு   ச ற்று   வி த்தியா சமாக   காண ப்பட்டதா ல்   தான் நான் அதை   அ று வை   சி கிச் சை   செய்து   மாற் றிக்   கொண் டேன். உங்க ளுக்கு   எது   விரு ப்பமோ   அதை நீங்கள்   செய் யுங்கள்   மற் றவர்க ளுக்கு   அது   பிடி த்ததோ   அல்லது

 

பிடிக் கவில்லை   என்று நினைத்து   வரு த்தப்படாதீ ர்கள்   என்று   சு ருதிஹாசன்   கூறியுள் ளார். மேலும், நான்   சி னிமாவுக்கு   வந்த   ஆ ரம்ப   காலக ட்டத்தில்   என்னை எல்லோரும்   கதாநா யகியாக   கூட ஏற்றுக்   கொ ள்ளவில் லை. பலரும்   நினை க்கின்றது   செய் தார்கள். அது மட்டும் இல்லாமல் நான் தமிழ்நாட்டு   பெ ண் ணை   போலவே இல்லை   வெ ளிநாட்டு

 

பெ ண்   சா றையில்   இருப்ப தாகவும்   பலரும் கூறி   வந்துள் ளார்கள். இது போன்ற   கே லி   செய்பவர்கள் செய்து கொண்டு தான்   இருப்பா ர்கள். நமக்கு ஒன்று   தே வைப்பட் டால்   அதை செய்துவிட வேண்டும் அதை   மற்றவ ர்கள்   எப்பொ ழுதும்   கு றை   சொல்ல தான்   செய்வா ர்கள்   என்று அந்த பதிவில் நடிகை சுருதிஹாசன்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.