த மிழ் சினிமாவில் மட்டும் 900 படங்க ளுக்கு மேல் நடித்த ஒரே நடிகர்..!! இன்று வரை சாத னையை முறிய டிக்க முடியாமல் தி ணறும் நடிகர்கள்..!! அடடே, இந்த நடிகரா என்று விய ந்த ரசிகர்கள்..!!
சி னிமாவை பொறு த்தவரை ஒரு திரைப்ப டத்திற்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த திரைப்ப டத்தில் வரும் நடிகர்களும் முக்கி யமாக கருதப்ப டுகின்றது. ஏனென்றால், நடிகர்கள் சரியாக அமையவி ல்லை என்றால் அந்த திரைப்படம் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் வெற்றி பெறாது. அந்த வகையில் ஒவ்வொரு திரைப்பட த்திற்கும் நகைச்சுவை என்பது மு க்கிய மாக கருத ப்படுகி ன்றது.
அந்த வகையில் காமெடி என்று சொன்னாலே முதலில் பலருக்கும் ஞாபகம் வருபவர் கவுண்டமணி செந்தில். ஆனால், இவர்களுக்கு மு ன்பாகவே அந்த காலக ட்டத்தில் காமெ டியில் பிரப லமாக திகழ் ந்து வந்தவர் தான் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் 1965 இல் இருந்து
த மிழ் சி னிமாவில் நடி த்து வருகின்றார் என்பது குறி ப்பிடத்த க்கது. பிறகு 1988 இவரது குண ச்சித்திர நடிப்பா ல் ம க்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ள்ளார். மேலும், நடிகர் தேங்காய் சீ னிவாசன் அவரது த ந்தை போல நடிக ராக வேண்டும் என்று பல முயற்சி செய்தார். அந்த வகையில் அவரது தந்தை இயக்கிய கலாட்டா க ல்யா ணம் என்ற
ஒரு மேடை நாடக த்தின் மூ லம் அ றிமுக மாகி உள் ளார். அதனை தொடர்ந்து த மிழ் திரையு லகில் ஒரு விரல் என்ற ஒரு திரை ப்பட த்தின் மூ லம் சி னிமாவி ற்குள் அ றிமுகமா கியுள்ளார். மேலும், இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பல மு ன்னணி பிரபல நடிக ர்களுடன் நடித்து ள்ளார்.
மேலும், நடிகர் சிவாஜியை வை த்து கிரு ஷ்ணன் வ ந்தான் என்ற ஒரு திரை ப்பட த்தையும் இவர் தயாரி த்துயு ள்ளார். இதனை தொடர் ந்து நடிகர் தே ங்காய் சீ னிவாசன் நகை ச்சுவை நடிக ராகவும், குண ச்சித்திர கதாபா த்திரத்தி லும் த மிழ் சி னிமாவி ல் மட்டும் கி ட்டத்த ட்ட 900 திரை ப்படங்க ளுக்கும்
மேல் நடி த்துள் ளார் என்பது குறி ப்பிடத்த க்கது. இதுவரை அந்த சா தனை யை யாரும் மு றியடி க்க முடி யாம ல் தி ணறி வருகி றார்க ள். இப்போது அவரும் இ ல்லை என் றாலும் அவரது சா த னை ரசிக ர்கள் ம த்தியில் கொண் டாட ப்பட்டு தான் வருகி ன்றது…
Comments are closed.