சிம்பு நடித்தால் நான் நடிக்க மா ட்டேன் என்று சொ ன்னேனா.? ச ர்ச் சையில் சி க்கிய ஜெயம் ரவி..!! இதற்கெ ல்லாம் மு ற்றுப்பு ள்ளி வைத்த பிரபலம்..!!
சினிமாவைப் பொறுத்தவரை அடுத் தடுத்து ஏராளமான புது கதைகளை வைத்து க்கொண்டு படங்களை இயக்கிக் கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத் திரங்கள் நடித்த வருகின் றார்கள்.
மேலும், இந்த திரைப்படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் கதை யை மைய ப்படுத்தி உருவா க்கப்பட்டு ள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். முதல் பாகம் இன்னும் ஒரு சில வாரத்தில் வெளியாக இருக்கி ன்றது என்று பட குழுவி னர் கூறியுள் ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் சர் ச் சையில் நடிகர் ஜெயம் ரவி சி க் கி உள்ளார். அது எ ன்னவெ ன்றால் சிம்பு இந்த படத்தில் ஒரு மு க்கிய கதாபாத் திரத்தில் நடிக்க இருந்தார். அவன் நடி த்தால் நான் நடிக்க மா ட்டேன் என்று ஜெயம் ரவி சொ ன்னதா க ஒரு சில தகவ ல்கள் இணைய த்தில் வைர ளாகி வந்தது.
மேலும், இதைப் பற்றி ஜெயம் ரவியிடம் கே ள்விக ள் கேட்ட பொ ழுது அதற்காக ஒரு பதில் அளித்து ள்ளார். நானே சின்ன வாய் ப்பு கிடைத்தது என்று சென்று கொ ண்டிருக் கின்றேன். நான் இப்படி சொன்னால் மணிரத்னம் சார் ஏற் றுக்கொ ள்வாரா. இப்படி ஒரு தகவல் சம்பவுக்கும் சென்றுள்ளது.
அதற்கு அவர் நான் இந்த படத்தில் நடிக்கி ன்றேன் என்றால் முதலில் சந்தோ ஷப்ப டுவது நீதான் என்று அவரே சொல்லி உள்ளார். அதன் பிறகு எப்படி எல்லாம் தகவல் வெ ளியாவதை கண்டு கொள் ளாதே என்று சிம்புவே த ன்னிட ம் சொன் னதாக நடிகர் ஜெயம் ரவி அதற்கு விளக்கம் அளித்து ள்ளார்…
Comments are closed.