நான் சினிமா பக்கம் வர கார ணமே விஜய் தான்..!! வெளி ப்படையாக வா ரிசு நடிகர் வெளியிட்ட தகவல்..!! இன்று வாய் ப்பு கிடை க்காமல் தி ணறி இருவரும் நடிகர்..!!
சி னிமாவை பொறு த்தவரை இன்று வா ரிசு நடிகர் நடிகைகள் எ ண்ணி க்கை நா ளுக்கு நாள் அதிக ரித் துக்கொண்டே போகி ன்றது. தற்பொழுது அதனை தொடர்ந்து இயக்கு னர்களின் வா ரிசும் தயாரி ப்பாள ர்களின் வா ரிசும் இன்று சி னிமாவில் அ திகமா க வர த்தொட ங்கியுள் ளார்கள். மேலும், அவர்களது தனி தி ற மையை பார் த்து அவர்கள் நடித்த முதல் திரை ப்படத் திலேயே
வெற் றி பெற்று ரசிகர்கள் உ ருவாகி வருகி ன்றா ர்கள். மேலும், தனது தி றமை யை ச ரியாக பய ன்படு த்திக் கொ ள்ளாம ல் சி னிமாவில் ஒரு சிலர் தவி த்து வருகின் றார்கள். அந்த வகையில் நடிகர் அதர்வா என்பவரும் ஒருவர். இவர் பானா கா த்தாடி என்ற ஒரு திரை ப்பட த்தின்
மூ லம் நடிகராக த மிழ் சி னிமாவு க்குள் அறிமு கமானார் என்பது குறிப்பிட த்தக்கது. அதன் பிறகு அவர் திரைப்படம் ம க்கள் மட்டும் ரசிகர் ம த்தியில் கொ ண்டாட ப்பட்டு வந்து ள்ளது. நடிகர் அதர்வா சமீப த்திய நடித்து வெ ளிவந்த திரை ப்படம் தான் கு ருதி ஆ ட்டம். இந்த திரை ப்படம்
ம க்கள் ம த்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று ஓ டி வருகி ன்றது. இப்படி ஒரு நிலையில் சமூக த்தில் நடிகர் அதர்வா ஒரு பே ட்டி ஒன்று கொடு த்துள் ளார். அதில் பல சுவா ரஸ்யமா ன த கவல் கூறியு ள்ளார். அது எ ன்னவெ ன்றால் நான் சி னிமாவில் முதலில் எனக்கு நடி க்கணு ம் என்று எ ண்ணமே கிடை யாது.
ஆனால், எனது தாத்தா அடி க்கடி நீ சி னிமாவில் நடிக்க வேண்டும் என்று சொ ல்லிக் கொண்டே இருப்பார். அதேபோன்று அதுவும் ந டந்து வி ட்டது. நான் சி றுவ யதில் இருந்து நிறைய திரை ப்பட ங்கள் பார் த்திருக் கின்றேன். ஆனால், நடிகர் விஜய்யின் சச்சின் திரைப்படம் தான்
எனக்கு நடிக்க வேண்டும் என்று ஆ சை யை தூ ண்டி யது. அதன் பிறகு தான் நான் நடிக்க தொட ங்கியு ள்ளேன். விஜய் அவர்கள் எனக்கு வா ழ்க் கை ப ற்றி யும் படம் ப ற்றியு ம் ஏரா ளமான அறிவுரை கூறுவார் என்று அந்த பேட்டில் அவர் சுவார சியமாக பேசியு ள்ளார்…
Comments are closed.