என் ம னைவியை கூட மற ந்துடுவே ன்..!! ஆனால், இந்த பெ ண்ணை மற க்க மா ட்டேன்..!! தி டீரெ ன்று ப ரபர ப்பை ஏ ற்படு த்திய தனுஷ்..!! வெ ளிவந்த உ ண்மை த கவல்..!!

நடிகர் தனுஷ் ஒரு   இ ந்தி ய   நடிகர், தயாரி ப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாட லாசி ரியர், திரை க்கதை   எழு த்தாளர்   மற்றும்   பி ன்னணி   பாடகர் ஆவார். இவர்   த மிழ்   சி னிமாவில்   முக் கியமாக   பணி யாற்றுகி றார். மேலும், நடிகர் தனுஷ்   மு கதா டை   அமை ப்பு   கா ரணமாக   அவ ருக்கு   இந்தியன்   புரூ ஸ்   லீ   என்று   செல் லப்பெ யர்   சூட்ட ப்பட்டு ள்ளது. மேலும், அவர் தனது மாமனார் ரஜினிகாந்தின்   நி ழ லான  பி ரபல த்திலி ருந்து

 

தன்னை   வெ ளிப்படு த்திக்   கொ ண்டார்.  தற்பொழுது நடிகர் தனுஷ்   த மிழ், ஹி ந்தி, தெ லுங்கு   பட ங்களை   தா ண்டி   ஹா லிவு ட்லும்   நடித்து   வருகி ன்றார். இந்த வகையில்   சமீப த்தில்   இவரு டைய   நடி ப்பில்   தி   கி ரேமே ன்   என்ற   ஹா லிவு ட்   திரை ப்படம்   வெ ளியாக   இருக்கி ன்றது.

 

சமீப த்தில்   நடிகர் தனுஷ்   நே ர்காண ல்   ஒ ன்றி ல்   தன் நடித்த   கா த ல்   கொ ண்டே ன்   திரை ப்பட த்தின்   பட ப்பிடி ப்பும்   போது தனக்கு   நட ந்த   அனு பவ த்தை   ப கிர்ந்து ள்ளார். நான்    ப டபிடி ப்பு   நாள்   ஓ ரமாக   உ ட்கார் ந்து   இருந்த பொழுது ஒருவர் இந்த   பட த்தில்   யார் ஹீரோ என்று   கே ட்டார்.

 

உ டனே   மற்றொ ருவர்   என்னை   கைகாட் டினா ர்கள். இவ்வாறு என்னை   பார் த்தவுட ன்   ப லரும்   கலா ய்த்து   சி ரித் துக்   கொ ண்டிருந்தா ர்கள். அதன் பிறகு ஒரு பள்ளி   மா ண வி   ஒருவர் அருகே வந்து எனக்கு   கைகொ டுத்து   உ ங்களுடை ய   து ள்ளு வதோ   இ ள மை   படத்தை   பார் த்து ள்ளேன்   எனக்கு ரொ ம்ப   பிடி த்திருக்கி ன்றது. அது   மட் டுமல் லாமல்   உங்க ளுடைய

 

நடி ப்பும்   மிகவும்   சிற ப்பாக   அமை ந்துள் ளது   என்று   கூறியு ள்ளார். இந்த வகையில் நான்   க ண்ட   முதல்   பெ ண்   ரசி கை   எ ன்றால்   அது அவர்தான் நான்   எப்பொ ழுதும்   அந்த   பெ ண் ணை   ஒருபோ தும்   மற ந்துவி ட   மா ட்டே ன்   என்று   உ ணர்ச் சி   பூ ர்வமா க   நடிகர் தனுஷ்   வெளி யிட்ட   பதிவு தற்போது   வைர லாகி   வருகி ன்றது…

 

Comments are closed.