சி றுவ னாக இருக்கும் இந்த பை யன் யாரெ ன்று தெரிகி றதா.? இன்று இ ந்தியா மு ழுவதும் பிரப லமே இவர் தான்..!! புகைப்ப டத்தை பார் த்து அடடே, இவ ர்தானா என்று விய ப்பில் ரசிக ர்கள்..!!
பொ துவாக சி னிமாவி ற்கு கதை எந்த அளவு க்கு மு க்கிய மோ அதே அ ளவில் அந்த திரைப்ப டத்தில் வரும் இசை யும் மு க்கிய மாக கருத ப்படுகி ன்றது. ஏனெ ன்றால் ஒவ்வொரு கதை கே ட்பவ ர்கள் அந்த இசை இரு ந்தால் தான் அந்த இட த்தில் படம் மு ழுவதும் சு வாரசி யமாக இருக்கும். அந்த வகையில் இன்று சி னிமாவி ல் ஏரா ளமான இசை யமைப்பா ளர்கள் இருந்து வருகி ன்றா ர்கள்.
அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பிரபல இசை யமை ப்பாளர் என்பது குறி ப்பிடத்த க்கது. இவர் 1985 ஆம் ஆண்டு தனது பய ணத்தை தொடங் கினார். இவரின் தந்தை சேகர் ம லை யாளத் திரை ப்படத் து றையி ல் பணியா ற்றியவ ர். இவர் சிறு வயதிலேயே த ந் தையை இழ ந்தார். அதன்பின் குடு ம்ப த்தி ல் வ ருமான ம் இல் லாத நிலையில்
தன் தந்தையின் இசைக் கரு விகளை வா டகை க்கு விட் டு அந்த வரு மானத் தில் பி யானோ ஆர்மோ னிய ம் மற்றும் கி த்தார் வாசிக் கக் க ற்று கொ ண்டார். தன்ராஜ் மா ஸ்டரிடம் முறை ப்படி இசை க ற்றுக் கொ ண்டா ர். மேலும், 11 வ யதி ல் இளை யராஜா இ சைக்கு ழுவில் கீபோ ர்டு வாசி ப் பத ற்காகச் சேர் ந்தா ர்.
பின் னர் எம்.எஸ். வி ஸ்வநாத ன், ரமே ஷ் நாயு டு, ஜாகீ ர் உசே ன் மற்றும் குன் னக்கு டி வைத்தி ய நா தன் உ ள்ளிட் ட பல இசைய மை ப்பாளர்க ளிடம் பணி யா ற்றினா ர். டிரி னிட்டி கா லேஜ் ஆ ப்மியூ சிக் கல்லூ ரியில் கி ளாசிக்க ல் மி யூசிக் கில் ப ட்டம் பெ ற்றா ர். பிறகு 1992 இல் த னது வீ ட்டிலே யே இ சைக் க லை யக த்தை அ மை த்தா ர்.
இதே ஆ ண்டு வெ ளி யான ம ணிர த்தின த்தின் ரோஜா தி ரை ப்படம் இவ ருடய வா ழ்க் கை யில் தி ருப்பு முனை யாக அ மை ந்தது. இப்பட த்தி ன் பாட ல்க ள் அனை த்தும் பி ரப லமா னது. இவ ருக்கு முதல் தே சிய வி ருது வழ ங்க ப ட்டது. பின் னர், 1997ல் மின் சார க்க னவும், 2002யில் இ ந்தி பட மும் கன் னத் தில் மு த்த மி ட்டால் திரை ப்படமு ம்
இவ ருக்குத் தே சிய வி ருதுகள் வா ங்கித் த ந்தன. இவ ரது பு கழ் உலக மெங் கும் ப ரவத் தொ டங் கியது. இத னை தொடர் ந்து இவரது ம னைவி பெயர் ஷெ ரினா பா னு. இவ ர்க ளுக்கு காதி ஜா, கீமா, அமி ன் என மூ ன்று பிள் ளைக ள் உ ள்ள னர். இந்த வகையில் ஏ.ஆர்.ர ஹ்மா னின் சி று வ யது புகை ப்பட ம் தற்போது இணைய த்தில் வெளி யானது…
Comments are closed.