ம றைந் த நடிகை சாவித்திரி க டைசி கால த்தில் பட்ட க ஷ்டங்க ள்..!! அ திகமாக இதற்கு அ டிமை யாகி வி ட்டார்..!! பல ஆண் டுகளு க்குப் பிறகு வெ ளிவந்த உ ண்மை த கவல் இதோ..!!

பொ துவாக   சி னிமா   உ லகில்   நடிக ர்களுக்கு   தான்   முக்கி யத்துவ ம்   கொடு ப்பா ர்கள். ஆனால், ஒரு நடிகைக்கு மட்டும்   நடி கையர்   தி லகம்   என்று   ப ட்டம்   கொடு க்கப ட்டது.  அவர்தான் நடிகை சாவித்திரி. இவர்   தெ லுங்கு   சி னிமா   மூ லம்   திரை க்கு   அ றிமுகமா னவர். இவர் ஒரு   தென் னிந் தியத்   திரை ப்பட   நடிகை ஆவார். இவர் ஒரு நடிகை   மட் டுமல் லாமல் திரைப்பட இயக்குனர், தயாரி ப்பாளராக   இருந்து   வந்து ள்ளார்.

 

அந்த வகையில்   தெலு ங்கு, த மிழ், க ன்னடம், இந்தி போன்ற   மொ ழிகளில்   கிட்ட த்தட்ட   310 க்கும் மேற்பட்ட   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பி டத்தக்கது. மேலும், 1952 ஆம் ஆண்டு   வெ ளிவந்த   கல்யா ணம்   பண்ணி ப்பார்   என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   தமி ழ்   சி னிமாவில்   தனது   திரை   வாழ் க்கையை   தொட ங்கினார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

அதன் பிறகு   தே வதாஸ், பெ ண்ணின்   பெரு மை, மாயா ப ஜார், இரு   சகோ தரிகள், தி ரும ணம், திரு விளையா டல்,   கந் தன்   கரு ணை   போன்ற   ஏராள மான   திரை ப்படங்கள்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இவரது   சி றந்த   நடி ப்பிற்கு    தமி ழக    அர சு   கலை மாமணி   வி ருது   அளித்து   பெருமை ப்படு த்தியது.

 

மேலும், நடிகை சாவித்திரி   கா தல்    ம ன்னன்   ஜெமி னி   கணேச னை   தி ரும ணம்  செய்துகொ ண்டார்.  இவர்க ளுக்கு   விஜய   சாமு ண்டீ ஸ்வரி   என்ற   மக ளும்   சதீஷ்   கிரு ஷ்ணா   என்ற   மக னும்   உள்ளனர். இவர்   கிட்ட த்தட்ட   30   ஆண் டுகளாக   சி னிமா   துறையில் நடித்து   வந்து ள்ளார். அதன்பிறகு 1981 ஆம் ஆண்டு    உ டல்நி லை   சரியி ல்லாத   கார ணத்தி னால்   உயி ரிழ ந்துள் ளார்.

 

மேலும், இவரது   க ணவர்  ஜெமி னிகணேச ன்   இற ப்பத ற்கு   மு ன்பாகவே   இவர்   இ றந்துவி ட்டார். மேலும், நடிகை சாவித்திரியின்   ம ரண த்தி ற்கு   அவர்   அ திகமா க   கு டிபோ தையில்   இரு ந்தது   கார ணமாக த்தான்   அவர்   இழ ந்துள் ளார்   என்று   பயி ல்வான்   ர ங்கநாதன்   கூறியு ள்ளார். ஆனால், இந்த   த கவல்   எந்த   அளவு க்கு   உ ண்மை   என்று   தெ ரியவி ல்லை.

 

நடிகர்   ச ந்திரபா பு   உடன் போட்டி   போ ட்டுக்கொ ண்டு   அதிகமா ன   ம துவை   கு டி த்தது   அதன்   கா ரணமா க   தான் இவர்   இற ந்துவி ட்டார்   என்று   கூற ப்படுகி ன்றது. மேலும், சொ ந்த   செ லவில்   ஒரு   திரை ப்பட த்தை   எடு த்துள் ளார். அந்த   திரை ப்படம்   கட ன்   அ திகமா ன   கா ரணத்தி னாலும்   உ யிரிழ ந்துவி ட்டார்   என்று   கூற ப்படுகி ன்றது…

 

Comments are closed.