மே டையில் சிவா ஜியை வம்பு க்கு இழு த்த எம்.ஜி.ஆர்..!! அதற்கு சிவாஜி செய்த கா ரியம் என்ன தெரி யுமா.? அந்த செயல் ப லரையும் ஆ ச்சரிய த்தில் ஆழ் த்திய து..!! பல ஆண் டுகளு க்குப் பிறகு வெ ளிவந்த உ ண்மை த கவல்..!!

த மிழ்   சி னிமா   உ லகில்   60   கால கட்டங்க ளில்   நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்கள் இருவருமே   மிக பெரிய   ஜா ம்பவா ன்களாக   தனது   நடி ப்பின்   மூ லம்   ம க்களை   கவ ர்ந்து ள்ளார். அவர்க ளுக்கு   இன்று   ஏரா ளமான   ரசிகர்கள்   ப ட்டாளம்   கூட இருந்தது. நடிகர் எம்.ஜி.ஆர்   த ன்னு டைய   திரைப்ப டத்தின்   மூ லம்   மக்க ளுக்கு   நல்லது செய்வது போன்ற   கா ட்சிகள்   அ திகமாக   இட ம்பெறும்.

 

இவர்   சி னிமாவில்   மட்டும் அல்லாமல் அதன் பிறகு   அரசிய லிலும்   வந்து   முதலமை ச்சராக   இ றக் கும்   வரையில்   இருந்து ள்ளார். நடிகர் சிவாஜியும் ஒரு   மிக ப்பெரிய   நடிகர் இவரை நடிகர்   தி லகம்   என்று எல்லாரும்   அழை ப்பார்கள். நடிகர் சிவாஜிக்கு   தஞ்சா வூருக்கு   அருகில் இருக்கும்   சூர க்கோ ட்டை   என்ற   ஊ ர்தான்   இவருக்கு   பூர்வீ கமான   ஊர்.

 

மேலும், இவருக்கு   தஞ்சா வூரைச்   சு ற்றியுள் ள   பல   இடங்க ளுக்கு   ஏரா ளமான   சொத்து க்கள்   இவருக்கு   இரு ந்திரு க்கின்றது. அந்த வகையில்   தஞ்சா வூரில்   தனக்கு இருக்கும்   நில த்தில்   கமலா மற்றும் சாந்தி என இரு   தியே ட்டர்களை   கட்டியு ள்ளார். சில   காலங்க ளுக்கு   முன் வரை   தஞ்சா வூரில்   நவீ ன   வசதிக ளை   கொ ண்ட   பிரப லமாக   இருந்த தியேட்டர் அது.

 

அந்த சமயத்தில் இந்த தியேட்டரில்   க ட்டிக்   கொண்டி ருக்கும்   பொ ழுது   முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதற்கு   அ னுமதி   கொடு க்கவி ல்லை. அதன் பிறகு முறையான   அ னுமதி   பெற்று   தஞ்சா வூரில்   இந்த தியேட்டரில் நடிகர் சிவாஜி   கட்டியு ள்ளார். அதற்கு சிறப்பு விழாவை நடிகர் சிவாஜி   பிர ம்மா ண்டமாக

 

பல நடிகர், நடி கைகளை   அழைத்து   நடத்தி யுள்ளார். அந்த விழாவுக்கு   முதல மைச்சராக   இருந்த எம்.ஜி.ஆர் அவர்களையும்   தலை மை   தா ங்கி   இருந்து ள்ளார். அந்த நேரத்தில்   வி ழாவி ன்போது   மே டையில்   பேசிய எம்.ஜி.ஆர்   சிவா ஜியை   பார்த்து என்ன   பொ ண்டா ட்டி   பொ ண்ணு   பெயரில் மட்டும் தான் தியேட்டர்   க ட்டி   கி ன்றாய்.

 

உனக்கு   கும் பகோ ணத்தில்   நிறைய இடம் இருக்கின்றது உன் பெயரில்   ஒன் றை   கட்டிக்   கொள் ளலாம்   என்று   நகைச்சு வையாக   கூறியுள்ளார். அதற்கு மேடையிலே சிவாஜி   சைகை முறையில்   வே ண்டாம்   என்று   கூறியு ள்ளார். அதை பார்த்த   ப லரும்      ரசி த்து   சிரித்தா ர்களாம். அதுமட் டுமல் லாமல்   எம்.ஜி.ஆர் அங்கு வந்துள்ள

 

நடிகர்-நடிகைகள்   அனைவ ருக்கும்   கூ றியது   என் னவெ ன்றால்   என் னுடைய   தம்பி இரு  தியேட்டர்    கட்டியு ள்ளார். அதனால் எல்லோரும்   சா ப்பிட்டுவி ட்டு   தான் செல்ல வேண்டும் என்று   அ ன்பாக   கூறியு ள்ளார்.

 

இந்த   நிக ழ்வு   எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருக்கும் இடையே இருக்கும்   உ ண்மை யான   நட் பையும்   பாத த்தையு ம்   கா ட்டும்   விதமாக   இருக்கி ன்றது   என்று அந்த   கால த்தில்   இருந்த   ப த்திரி கைகள்   எழுதப் பட்ட து…

 

Comments are closed.