காக்க காக்க படம் பார் க்கும்போ து நான் மூ ணாவது படி த்தேன்..!! இன்று உங்கள் பட த்திலே யே நடி க்கிறே ன்..!! இணைய த்தில் தீ யாய் ப ரவும் சூர் யாவின் வீடியோ..!!
த மிழ் சி னிமாவில் மு ன்னணி நடிக ராக தி கழ் ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவரு டைய நடி ப்பில் வெ ளிவந்த அனை த்து திரை ப்படமே ம க்கள் ம த்தியில் நல்ல வரவே ற்பை பெற்று ஓ டியது. அந்த வகையில் சமீப த்தில் நடிகர் சூர்யா நடி ப்பில் வெ ளிவந்த ஜெ ய்பீம் திரை ப்படம் மிக ப்பெ ரிய அ ளவில் சூப்பர் ஹி ட் படமாக அமை ந்தது. மேலும், இந்த திரை ப்படம் ஆ ஸ்கர் விருது க்கு பட் டியலில் இந்த படம் தே ர்வாகியு ள்ளது.
ப லரும் பாரா ட்டி வ ருகிறா ர்கள். இதனை தொடர் ந்து தற்போது நடிகர் சூர்யா எத ற்கும் துணி ந்தவன் என்ற திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். அந்தத் திரைப்ப டத்தை இய க்குனர் பாண்டிராஜ் இயக்கி யுள்ளார். மேலும், 2009ம் ஆண்டு வெளிவந்த கா ப்பா ன் திரை ப்பட த்திற்கு பிறகு பாண்டிராஜ் சூர்யா கூட்ட ணியில் இந்த திரை ப்படம் உ ருவா கி உ ள்ளது.
இந்த திரைப்ப டத்தில் நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் போன்ற பல பிரப லங்கள் நடித்து வருகி றார்கள். மேலும், இந்த திரை ப்படம் த மிழ், தெ லுங்கு, இ ந்தி, க ன்னடம், மலை யாளம் 5 மொ ழிகளில் வெ ளியாக இருக்கி ன்றது. இந்த திரைப்ப டத்தின் வி ழாவின் பொ ழுது மேடையில்
தனது பட த்தில் நடித்த கதாநா யகி பிரிய ங்காவை ப ற்றி நடிகர் சூர்யா கூறியு ள்ளார். அதில் நான் உங்க ளுடைய கா க்க கா க்க பட த்தை பார் த்து இருக்கி ன்றேன். அது எனக்கு மிகவும் பிடித்த படம் என்று பிரியங்கா கூறியு ள்ளார்.
அதனைக் கேட்ட நடிகர் சூர்யா த னியாக கூ ட்டி சென்று அந்த படம் பார் க்கும் பொ ழுதுஎத்த னாவது படி த்தாய் என்று கே ட்டேன் உ டனே அவர் நான் மூன் றாவது படு த்திரு ந்தேன் என்று சொன் னார். அதனைக் கேட்ட நடிகர் சூர்யா மூ ன்றாவ து ப டித்த பொ ண் ணு இன்று எனக்கு
நடி கையாக ஆகியு ள்ளார் ச ந்தோச மாக இருக்கி ன்றது என்று கூறியு ள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த திரைப்ப டத்தில் ஒரு சில கா ட்சிகள் அ ற்புதமா க நடி த்து இருக்கி ன்றார். இதை தொடர் ந்து நடிகர் சூர்யா நடி ப்பில் வெளிவந்த சூ ரரை ப்போ ற்று மட்டும் ஜெ ய்பீம் உள் ளிட்ட திரை ப்பட ங்கள் ஒ டிடியி ல்
வெ ளியான நிலையில் தற்போது எத ற்கும் து ணிந்தவ ன் திரை ப்படம் திரை யரங்கி ல் வெளி யாக இருக்கி ன்றது. இந்த பட த்திற் காக பல ரசிக ர்கள் ஆ வலுட ன் எதி ர்பா ர்த்துக் கொ ண்டு இரு க்கின்றா ர்கள் என்று ப லரும் தெரிவி த்து வருகி ன்றா ர்கள்…
Comments are closed.