இய க்குனர் பா லுமகே ந்திராவி ன் ம னைவி யும் ஒரு முன் னணி நடி கையா.? இதுவரை பல ருக்கும் தெரி ந்திரா த த கவல்..!! புகை ப்பட த்தை பதிவி ட்டு ரசிக ர்களுக்கு அ திர் ச்சி கொடு த்த நடிகை..!!
சி னிமா வை பொறு த்தவ ரை பல ரசிக ர்கள் க தைக்கு தான் மு க்கிய த்துவம் கொடு த்து வ ருவா ர்கள். அத ன்பி றகு தான் அந்த திரை ப்பட த்தில் நடி க்கும் ந டிகர்க ளுக்கு மு க்கிய த்துவம் கொடு த்து அந்த திரை ப்பட த்தை விரு ம்பிப் பார் ப்பா ர்கள். அந்த வ கையில் இ ந்தி ய சி னிமாவி ல் ஏரா ளமான முன் னணி இய க்குன ர்கள் இ ருந்து வ ருகின் றார்கள். இன்று அவ ர்க ளுக்கு எ ன்று ஒரு தனி ரசி கர் பட் டாளம் கூ ட இரு க்கின் றது என்று
தான் சொ ல்ல வே ண்டும். அந்த வ கையில் மூ த்த முன் னணி இய க்குனர் பா லுமகே ந்திராவு ம் ஒ ருவர். இவர் த மிழ், தெலு ங்கு, கன் னடம், மலை யாளம், ஹிந்தி போன்ற பல மொ ழி திரை ப்பட ங்களி லும் இய க்கி பல சாத னைக ளைப் படை த்து ள்ளார். மேலும், த மிழ் வாழ் க்கை யை த னது வி த்தி யாசமா ன இய க்க த்தால்
பல படை ப்புக ளை உ ருவாக்கி யவர் எ ன்பது குறி ப்பிட த்தக்கது. தனது ஆ ரம்ப கால த்தில் நெ ல்லு என்று திரை ப்பட த்தில் ஒளி ப்பதிவா ளராக ப ணியா ற்றி இத்தி ரைப்பட த்திற்கு சி றந்த ஒளி ப்பதி வுக்கு கேரள மாநில அ ரசின் வி ருதை பெற் றார். மேலும், 1978ஆம் ஆண்டு வெ ளிவ ந்த அ ழியாத கோல ங்கள் என்ற திரை ப்பட த்தின்
மூ லம் த மிழ் சி னிமாவி ல் இய க்குன ராக அ றிமுகமானார். அந்த வகை யில் மூ டுப னி, ஊமை க்குயி ல், மூ ன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, மறுபடியும், சதிலீலாவதி, தலைமுறைகள், வண்ண வண்ண பூ க்கள் போன்ற ஏரா ளமான திரை ப்பட ங்களை இய க்கியு ள்ளார். இது மட் டுமில் லாமல் சன் தொலை க்கா ட்சியில் ஒ ளிபர ப்பான
கதை நேரம் என்ற தொலை க்கா ட்சித் தொட ரையும் இ யக்கி வ ந்தார். தற்போதைய த மிழ் சி னிமா திரை யுலகில் பி ரபல இய க்குன ர்களாக இரு க்கும் இய க்குனர் வெற் றிமாற ன், சீ னுரா மசாமி, பாலா, ராம் ஆ கியோர் இய க்குனர் பா லுமகே ந்திரா விடம் உத வி இய க்கு னராக பணிபு ரிந்தவ ர்கள்.
மேலும், இல ங்கை வா னொலி நா டகங்க ளிலும் நடி த்து ள்ளார். இயக்குனர் பா லுமகே ந்திரா மௌ னிகா எ ன்பவ ரை தி ரும ணம் செ ய்து கொ ண்டார். இவ ர்க ளுக்கு சா ங்கி மகே ந்திரா என்ற மக ன் உள் ளார். இந்த நிலையில் இயக்குனர் பாலுமகேந்திராவின் மக ன் மற்றும் ம னைவி யின் புகை ப்பட ங்கள் இணைய த்தில் வைர லாகி வருகி றது. இதோ அவ ரின் குடு ம்ப புகை ப்படம்…
Comments are closed.