வெறும் ஒரு ரூபாய் தான் இரு க்கும்..!! பசி வயி ற்றை கி ள்ளி எடு க்கும்..!!சமுத் திரக்கனி வா ழ்வில் நடந்த சோக ங்கள்.. நெ கிழ வை க்கும் த கவல் உள்ளே..!!

நல்ல  சினி மாக் கள், நல்ல  ம னிதர்க ளை   உ ருவா க்கும்’ என் பார்கள். அப் படியான நல்ல   சி னிமா க்க ளை   கொ டுக்க  ஒ வ்வொரு ஒவ்வொரு  மு றையும்   க டு மை யாக   உ ழைக் கும் இயக்குநரின்   சமுத் திரக் கனி  வா ழ் க் கையில்  கடந்து வந்த   பா தை  மி க நீளமானது. இயக்கம், நடிப்பு என   அ னைத் திலும்  கல க்கி  வரும்  த மிழ்  சி னி மாவின்  மோஸ்ட்  வா ன்ட ட்  க லைஞரான   ச முத் திரக்கனியின்  வா ழ்க்கையில்  நடந்த  சு வாரஸ் யமான  தகவல்  தொ டர்பில்  அ ண்மை யில் பிரபல  ஊட கம்  ஒ ன்றுக்கு   பகி ந்துள் ளார்.

 

இயக்குநர் சமுத் திரக்கனி  பகி ர்ந்த  சி னிமா  அனுப வங்களை   மு ழுமை யாக  தெ ரிந்து  கொள் ளுங்கள். இதுகுறித்து பேசிய அவர் ”எனக்கு சின்ன  வ ய சுல  இரு ந்தே  படம்  பா ர்க்குறதுல   பெ ரிய  ஆர் வம்   இல் ல.

 

அப்படி இருந்த என்னை என்   நண் பன் 8-வது  படிக் கும்  போ து   பட த்து க்கு   கூ ட்டிட் டு  போ யிட் டான். எங்க ஊர்ல   இரு க்குற   கா ளீஸ்வ ரி   தி யே ட்டர்   அப் போ   ரொ ம்ப  பே மஸ். அங்க தான் படங்கள்   பா ர்ப்போ ம்   அதன் பிறகு நான் இப்படி   தொ டர்ந் து   பட த்துக்கு   போ றது   பி டிக் காத எங்க அப்பாக்கு.

 

அதனால எங்க அப்பா என்னை  இனி மேல் உள்ள   வி ட   கூ டாதுன் னு   தி யே ட்டர்   ஆ ளுங்ககி ட்ட  சொ ல்லிட் டாரு. அதனால நான் உள்ள போகாம, வெ ளியில   இரு க்குற   பா றைல   ப டுத்து ட்டு   வ ச னத் தை   மட் டும்   கே ட்டு ட்டு   இருப் பேன்.

 

அதே தியேட் டர்ல, 10-வது முடிச்ச  அ ப்பு றம்   நான்  டிக் கட்   கி ழி க்க  ஆ ரம்பிச் சேன். வீட் டுலயும், என்   தீவிர த்தை   பார் த்து   எதுவும்   சொ ல் லா ம   விட் டுட் டாங்க. அதன் பிறகு நான்   மெட்ராஸ்   வ ந்து   ப ட   வா ய்ப்புக்கு   சுற்றும்   பொ து  கைல  ஒரு  ரூபா ய் தான்   இரு க்கும்.

 

அப்போது எனக்கு   ரொ ம்ப    பசி க்கும் ஆனால்   போ ன்   ப ண்றதுக்கு   காசு   வே ணு ம் னு   சா ப் பி ட  முடி யாது   இப்படி யெல்லாம்   இரு ந்ததா க  அவர்   கூ றியு ள்ளார்   என் று  தெரி வி க்கப்பட் டுள்ளது. தற்போது யார்  வா ழ்வில்   தான்   க ஷ்டம்   இ ல்லை   கடந்து தான்   வ ந் தா க  வே ண் டும்   என்று   அ னைத்தை யும்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.