பரு த்திவீரன் பட த்தில் நடித்த ஆறுமு கத்தை ஞா பகம் இரு க்கா.? வெறும் 200 ரூபாய் கொடு த்து கோய ம்பேட்ல விட் டாங்க..!! வரு த்தத்து டன் வீடியோவை வெளி யிட்ட நடிகர்..!!

த மிழ்   திரை உ லகில்   2007ஆம் ஆண்டு அமீர்   இய க்க த்தில்   வெ ளிவ ந்து   ம க்கள்   ம த்தியி ல்   ஒரு நல்ல வரவே ற்பை   பெற்ற படம் தான் பருத்திவீரன். இந்த படத்தின்   மூ லம்தா ன்   நடிகர் கார்த்தி   அ றிமுகமா னார். இந்த   பட த்தின்   பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ் சாகரு ப்பு   உள்பட பல   நடிக ர்கள்   நடித்து உள் ளார்கள். இந்த   பட த்தில்   நடித்த பல   நடிக ர்கள்   ம க்க ள்   ம த்தியி ல்   பி ரபல ம்   அடை ந்தார். அந்த வகையில் இந்த   பட த்தி ன்   ஒரு   கா ட்சியி ல்   நடி த்தாலு ம்   என்றும்   ம க்க ள்   ம த்தியி ல்   பி ரபலமா னவர் தான் டீ கடை ஓனர்   ஆ றுமு கம்.

 

இந்த நிலையில்   சமீப த்தில்   பிரபல   ப த்திரி கையாள ர்கள்   அவரை   சந் தித்து   பேட்டி எடுத்து   உள் ளார் கள். அதில் அவர்   த ன்னுடை ய   சினிமா   அ னுபவ த்தை   பற்றி  பகி ர்ந்து ள்ளார். அந்த   ப டத்தில்   நடித்து பதினைந்து வருடமாகி விட்டது ஒரு   கா ட்சியி ல்   நடித்து   இரு ந்தா லும்   ம க்க ள்   மத் தியில்   பி ரபலமா னது  எனக்கு   ச ந்தோச மாக   இரு க்கின் றது.

 

அப்போது எனக்கு   சொ ந்தமா க   டீக்கடை ஒன்று   இரு ந்தது. அந்த கடையில்   உ ட்கா ர்ந்து   இரு க்கும்போ து   ஒரு பட   கு ழுவி னர்   வ ந்தனர்   எனக்கு என்ன   பண் ண   போறா ங்கன் னு   எதுவும்   தெரி யல. அந்த தாடி வை த்திரு ந்த   ஒருவர் வந்து அமீர் சார் என்று   சொ ன்னா ங்க   நானும்   வண க்கம்   ஐயா   அ ப்படி ன்னு   சொன் னேன். காமாட்சி அம்மன் டீ ஸ்டால் என்று   போ ர்டு   இரு ந்தது.

 

அதேபோல்   கா ட்டிட்டு   நீங்க   உ ட்கா ர்ந்து   எ ழுதுகி ற   மாதி ரி   இரு ங்கள்   சொன் னாங் க   நானும் உ ட்கார்ந்து   எழுதிக் கொண்டிருந்த மாதிரி   இருந் தேன். அப்போது கார்த்திக் சார் முதல் படம்   பலரு க்கும்    அது தெரியாது.? அப்ப என்னிடம் டயலாக்  சொ ன்னா ங்க   அவங்க சொன்ன   மாதி ரியே   நடித்து குடுத்தேன். மேலும் மதுரையில் 3 தியேட்டரில் அந்த   பட த்தை   போ ட்டா ங்க   நான்   போ ய்   பார் த்தேன்.

 

அப்போ அங்க இருக்கிற பல   பேரு க்கு   என்னைத்   தெரி யலை  அதுல   ஒரு த்தர்   மட்டும் நீங்க தான் இந்த   பட த்தில்   நடி த்தவர்   ஆணும்   கே ட்டாங் க   எனக்கு   ரொ ம்ப   ச ந்தோ ஷமா   இரு ந்தது. ஆனால் இந்த படத்தில்   நடி த்திரு க்கும்  முன்னாடி சைக்கிள் கடை   வை த்திரு ந்தேன். அதற்கு முன்னாடி   பா ர்த்தீங் கன் னா   பிரபல நடிகர் சசிகுமார் தாத்தா   தி யேட்டரி ல்   டி க்கெட்   கிழி த்துக்   கொடு த்து   இரு ந்தேன்.

 

பருத்தி வீரனுக்கு அப்புறம் எனக்கு   தா மிரப ரணி, சீமராஜா, ரஜினிமுருகன் போன்ற   பட த்தில்   நடிக்க   வா ய்ப்பு   கிடை த்தது. இப்ப எந்த   வா ய்ப் பும்   வரவி ல்லை   வாய் ப்பு   கிடை த்தால்   க ண்டி ப்பாக   நடிப்பேன் அதற்காக திறமையை   வள ர்த்துக்   கொ ண்டிரு க்கிறேன்   என்று   கூறியு ள்ளார். மேலும் பருத்தி வீரன்   ட ப்பி ங்காக   சென்னை வந்தபோது சந்தித்த   பி ரச் ச னை   குறித்துப்   பே சிய   ஆறு முகம். டப்பிங் பேசி முடி த்துவி ட்டு   அமிர் சார் அவரது அத்துடன் அனுப்பி என்னை   ம துரை க்கு   பஸ்   ஏ ற்றி விடு வார்   சொன்னாரு.

 

அவர்கள் என்னை   கோய ம்பேடு   பஸ் ஸ்டா ண்டு க்கு   கூ ட்டி ட்டு   போய் மதுரை போற பஸ்ல கைல 200 ரூபா கொடு த்தா ங்க   அதை   வை த்துகி ட்டு   நான் அப்படி மதுரை போறது   கேட் டுக் கொண்டு   இரு க்கும்போ தே   அவங்க   அ ங்கிரு ந்து   போயி ட்டாரு. அப்புறம் அந்த 200 ரூபா   வை த்து   பா ண்டிச்சேரி க்குப்   போய் எனக்கு தெ ரிஞ்ச வங் க   கி ட்ட   காசு   வா ங்கி ட்டு  மதுரைக்கு போனேன் என்று அவர் அந்த   பே ட்டியி ன்   மூ லம்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.