இரண்டு வயது இர ட்டை சகோத ரர்கள் என்ன சா தனை செய்து உ ள்ளா ர்கள் தெரி யுமா.? இந் தியா புக் ஆப் ரெ க்கார் ட்ஸில் பெரும் சா தனை படை த்துள்ளா ர்கள்..!! அதை கேட்ட ஷா க் ஆ கிடுவி ங்க.?
இரட்டை கு ழந் தைகள் பிறந்து இரண்டு வயது மூ ன்று மாதமே ஆனா நிலையில் அவர்கள் அனைத்து மா நில ங்களின் த லைந கரை கூறி இவர்கள் இந்தியா புக் ஆப் ரெ க்கார் ட்ஸில் இடம் பிடித்துள்ளனர். இவ ர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் பா ராட்டு க்கள் தெ ரிவித்து ள்ளார். ராமநாதபுரம் மா வட்ட த்தை சேர்ந்த கமுதி எனும் பகுதியில் வசிக்கும் தம்பதி ராமசாமி பவானி. இவர்களுக்கு ஹரிஷித், ஹர்ஷித் ஆகிய இரட்டை பிள்ளைகள் உள்ளன. இரண்டு வயது மூன்று மா தங் களே ஆன இந்த சி றுவ ர்கள்.
இருவரும் அதிக நினைவாற்றலை கொண்டிருப்பதை உணர்ந்த பவானி இவர்கள் இருவருக்கும் மாநி லங் களின் தலைநகர், சின்னம், திருக்குறள், தமிழ் மாதம் என பல்வேறான விஷயங்கை சொல்லிக் கொடு த்துள் ளார். இரட்டை குழந்தைகள் பிறந்து இரண்டு வயது மூ ன்று மாதமே ஆனா நிலையில் அவர்கள்
அனைத்து மாநி லங்க ளின் தலைநகரை கூறி இவர்கள் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித் துள்ளனர். அது மட்டு மின்றி சிறுவர்களின் நினைவாற்றலை கண்டு வியந்து போன மாவட்ட ஆட்சியர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில் சி றுவ ர்களி ன் தாய் பவானி அங்கன்வாடி ப ணியா ளராக பணி யாற்றி வருவதன் காரணமாக அந்த குழ ந்தை களுக்கு சொல்லி கொடுப்பது போல இவ ர்களு க்கும் சொல்லிக் கொடுத் ததாக கூறியுள்ளார்.
மேலும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவர்கள் இடம் பெற்றது மிகவும் ம கிழ் ச்சி யை கொண்டுள்ளது. என்று தெ ரிவி த்துள் ளன. மேலும் பவானி இவர்களை போல அங்கன்வாடியில் இருக்கும் சி றுவ ர்களை யும் சாதனை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments are closed.