பு ன்னகை தே சம் பட நடிகர் தருண் எ ன்னவா னார் தெரியுமா.? தற்போது என்ன செ ய்கிறார் என்று தெரி ந்தால் அ திர் ச்சி ஆ கிடுவி ங்க..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990 ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தான் அஞ்சலி. அந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு   பரி ந்துரை   செ ய்ய ப்பட்ட   திரைப்படம். இந்த படத்தில் ஒரு குட்டி பையன் நடித்திருப்பான் அவர் கேரக்டர் அர்ஜுன். அந்த குட்டி பையன் யார் தெரியுமா.? இப்பொழுது அந்த பையன் வளர்ந்து ஒரு பெரிய   ஹீ ரோவாக   மா றியுள்ளார். அந்த குட்டி பையன் பெயர் உண்மையான பெயர் தருண்.

இவர் தெலுங்கானா மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் “சக்ரபாணி” ஒரியா மொழியில் நடிகராக நடித்தவர் என்பது   குறி ப்பிடத க்கது. அம்மா பெயர் “ராஜா ரமணி”   தெலு ங்கு   மொழியில் ந டிகையாக   நடித்தவர். தனது 11 வயதில் தான் அஞ்சலி படத்தில் நடித்து   கு ழந் தை   ந ட்சதிரத்தி ர்க்கான  தேசிய விருதை பெற்றார் நடிகர் தருண்.

அதன் பின்பு   ம லையா ளத்தில்   ஒரு சில படத்தில்   குண த்தை   நட்சத்திரமாக நடித்தார். அதேபோல்   மலையாள த்திலும்  குண த்தை   ந ட்சதிர் த்திர் க்கான   தேசிய விருதை பெற்றார்.  அதன் பின்பு ஹீரோவாக தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார்

அதன்பிறகு நுவ்வே காவாளி என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் சிறந்த படத்திற்கான   தே சிய  வி ருதி னை   பெற்றது. அதேபோல் இவர்   த மிழில்  சில படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதாவது   கா த ல்   சுகமானது, புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18, என்ற  பட த்திலும்  கடைசியாக   யு த்த ம்  என்ற படத்திலும் நடித்திருப்பார் நடிகர் தருண்.

கடந்த வருடம் தெலுங்கு சினிமாவில் பல நடிகர்கள் தடை   செ ய்ய ப்பட்ட   போ தை  பொ ருள் பய ன்படு த்துவதாக  பலர் மீது   கு  ற் றம்   சா ட்ட ப்பட்டது. அதில் இவரும் ஒருவர்  தற்பொழுது   ல வ்   ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார், இவருக்கு 36 வயதான இவருக்கு இன்னும்   தி ரும ணம்   ஆகவில்லை.

Comments are closed.