நடிகை மோனிகா என் னவானார் தெரியுமா.? வள ர்ந்து வரும் நேர த்தில் சினிமாவை விட்டு வி லக என்ன காரணம்.? தற்போது உள்ள ப ரிதாப நிலை..!!
நடிகை மோனிகா என்பவர் ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார். நடிகை மோனிகா கு ழ ந்தை ந ட்சத்தி ரமாக த மிழ் சினிமாவிற்கு அவசர போலீஸ் 100 படத்தின் மூ லம் அறிமு கமானவர் என்பது குறி ப்பிடத க்கது. மேலும் நடிகை மோனிகா அவர்கள் 1990களில் கு ழந் தை நட் சத்திரமா கவும், 2000ல் திரை ப்பட ங்களில் முக்கிய க தாபாத் திரத் திலும் நடித்தார். அதன்பிறகு இவர் நடித்த அழகி என்ற திரைப்படத்தின் மூ லமாக புக ழ்பெ ற்ற நடிகையானார்.
அதையடுத்து நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அ ரசன் 23ம் பு லிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புக ழ்பெ ற்றார் நடிகை மோனிகா. இவர் நடித்த அழகி என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாரா ட்டப் பட்டது.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படம், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ச ண்டைகோ ழி போன்ற திரை ப்பட ங்களில் நடித்து ம க்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார். இவரது இயற் பெயர் மாருதி ராஜ். ஆனால் தி ருமண த்தி ற்காக பெயரை மோனிகா என்று மாற்றி க்கொண்டார்.
அதன் பின்னர் மலையாள படத்திற்காக தனது பெயரை பர்வான என்றும் மாற்றிக்கொண்டார். முதலில் இந்துவாக இருந்த நடிகை மோனிகா 2010-ம் ஆண்டு முதல் இ ஸ்லா ம் மதத்தை கடைபி டித்த தால் 2012-ம் ஆண்டு தன்னை மு ழுவ துமாக இ ஸ்லாம் மத த்துக்கு மாற்றி கொண்டார்.
பிறகு தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என மாற்றிகொண்டார். பின்னர் 2015ம் ஆண்டு மாலிக் என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். மாலிக்கை தி ரும ணம் செய்து கொ ள்ளத் தான் நடிகை மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் என்று பின்னர் தெரிய வந்தது. மேலும் தி ருமண திற்கு பின் நடிப்பார் என எதிர் பார் க்கப்ப ட்ட நிலையில் மோனிகா மா யமா னார்.
அதன்பிறகு ஒரு சில இயக்குனர்கள் தொலைபேசி ஊ டாக தொடர்பு கொண்டு கேட்ட போது நடிப்பில் இருந்து வி லகி யதாக கூறியுள்ளார். அதன் பின் மீ டியா க்களுடனும் தொடர்பினை ஏ ற்படு த்தவி ல்லை. அது மட்டுமின்றி எந்த ஒரு நி கழ்சிக ளிலும் மோனிகா கொ ள்வதி ல்லை.
நடிகை மோனிகா கடைசியாக ஜன்னல் ஓரம் என்ற திரைபடத்தில் நடித்திருப்பார். இது தொடர்பாக மோனிகாவின் நெ ருங்கிய தோ ழிகளி டம் வி சாரி த்த போது மோனிகா தி ரும ணத் தின் பின் எங்க ளோடும் அதிகம் பேசுவதில்லை. எங்கு இருக்கிறார் என சரியாக தெரியவில்லை என கூறியு ள்ளார்கள். ஒரு சில தோழிகளுக்கு மட்டும் கால் செய்வதாக கூறுகிறார்கள்…
Comments are closed.