நடிகர் சிவகார்த்திகேயன் ம னைவி க்கு குழ ந்தை பிற ந்துள்ளது..!! என்ன குழ ந்தை தெரி யுமா.? வெ ளியான புகைப்படம் இதோ..!!
விஜய் தொலைக்காட்சியில் நி கழ்ச் சித் தொகுப்பாளராக இருந்தவரும், த மிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் தி ருச் சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூ லம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதா நாயக னாகத் தனது திரையுலக வாழ் வைத் துவங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது த மிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவரின் திரைப்படங்களும் ம க்களி டையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் மற்ற தம் பதிகளு க்கு முன்னுதாரணமாக இ த்தம்ப தியினர் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் ம னைவி குறித்து சிவகார் த்திகேயேன் கூறுகிறார். ஒருமனமான இருமனம் என் தாய்மாமா ம கள் தான் என்றாலும் ஆ ர்த்தியு டன் நான் அவ்வளவாக பே சியதி ல்லை நி ச்சயதார் த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, மாமா பெ ண்ணை த்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார்.
ஆர்த்தி வசதியான வீட்டு பெ ண் ஆனால் தி ருமணமா கும் போது எனக்கு பெரிய வ சதியி ல்லை. ஆனால் வசதியை அவர் எப்போதும் வெ ளிகாட்ட மா ட்டார். நெகிழ்ந்த தருணம் என் மகள் ஆராதனா பிறந்தநாள் எங்களால் மறக்க முடியாது. பெ ண் கு ழந் தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினை த்துக் கொண்டிருந்த நிலையில்,
நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள். எங்களது தி ரு மண வா ழ்க் கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பி ரிந்து க்கொள்ளலாம். அதன் பிறகு ச ர்ப்ப ரைஸ் செய்வதை நிறுத்தினேன் தி ருமண த்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன்.
இதையடுத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வ ழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் பயந்து அ ழுதுவி ட்டார். அதனை தொடர்ந்து தற்போது டாக்டர் திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் ம னை விக்கு ஆ ண் கு ழந் தை பிறந்துள்ளது. அந்த பதிவை தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
Comments are closed.