தி ருமண ம் முடிந்த பின் ஏன் பா லும் ப ழமும் கொடு த்து வி ட்றா ங்க தெரி யுமா.? இதுல இப்படி ஒரு அ ற்புதமா ன தகவல் உள்ளதா.? என் னவென்று நீங்களும் பாருங்கள்..!!

தி ருமணம்  முடிந்த பின் ஏன் பா லும், ப ழமும் கொடுக்கறாங்க தெரியுமா.?  இதற்கான காரணம் பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இதன் பின்னணியில் பிரம்மிப் பூட்டும்   இ ரகசி யம்   உள்ளது  பெ ண்ணா னவள்  தான் பி ற ந்து   வ ளர்ந்த   குடும்பத்தை விட்டு புதிய  சூழலி ல் வா ழ   வருவ தால் எல்லாமே புதிதாக இருக்கும். க ணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில்  த வ றா க  புரி தல்  வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில  நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில்  பெண் ணே  ஒரு பசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட வி ஷ ம் இராதோ அது போல  க ணவன்   வீட் டார் உனக்கு  தீ மை யே  செய்தாலும் விஷம்  போன்ற   வார் த்தை களை   கொட்டி விடாதே என  குறிக்க பாலும். பிறகு வா ழைபழ ம்  எப்படி விதையே இல்லா விட்டாலும்

மூ லமரத் தை  சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து   வ ம்சவி ருத் தியை  நீ தரவேணும் என குறிக்க   ப ழமும்   தருவர். இதற்கு பின் இன்னும் பெரிய  காரணமும் உள்ளது. மேலும்   ம ணமக னு க்கு   ஏன் தருகிறார்கள் என்றால்   ம ணம கனே   பா லில்  எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த   பெ ண் ணிடமும்  அறிவும் ஆற்றலும் உள்ளது

பக்குவமாக உறை யிட்டு ப க்குவ மாக  கடைந்து   வெண் ணையை   நெய்யை   எடு ப்பாயாக  பா லை கெட வைத் துவி டாதே  என குறிக்கபாலும். வாழை மரத்தை எப்படி அதன்   தா ய்  மர த்தில்  இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெ ண்ணை  உங்கள்  கு டும்ப  தோட்டத்தில்   ந ட்டுள் ளோம்.

அதை பட்டு போக விடாமல் அதை பக்குவமாக கவனித்து   அ திலிரு ந்து   உங்கள் சந்ததிகளை   வா ழையடி   வாழை யாக   விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே   ப ழமும்   கொடுக்கி றார்கள். தி ருமண த்தில்  பால் பழம்   கொடு ப்பது   சும் மா ஒரு வே டிக் கையான  செயல் அல்ல  ஒவ்வொரு செயலிலும் ஓர்   அ ர்த் தம்   உள்ளது.

Comments are closed.