லண்டனில் க ர் ப்பமா க இருந்த சங்கீதா..!! பிரியமா னவளே ஷூ ட்டி ங்கில் விஜய்க்கு கா த்திரு ந்த இன்ப அ திர் ச்சி..!! அப்போ என்ன நடந்தது தெரியுமா.? சு வார ஸ்யமான தகவல் உள்ளே.!!
த மிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரி யாத ஆளே கிடையாது. இவர் தன கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட் டா ளத் தை தான் வசம் வைத்துள்ளவர். கோலிவுட் சினிமா து ரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் என்றல் அவர் தான் நடிகர் விஜய் அவர்கள். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆரம்பா கால கட்டத்தில் தோல்வி களையே சந்தித்து இருந்தாலும்
தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உய ரம் எல்லையை தாண்டியது.விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா சப்பான் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ரசிகர்களுக்காக இ ணைய த்தில் வை ரலாகி வருகின்றது. அது விஜய்யின் ம கன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான். அப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொ ண்டிருந்த ச மயம்.
அப்போது க ர் ப்ப மாக இருந்த அவர் ம னைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை. இப்படி இருக்க, விஜய் முதன் முதலில் கு ழந் தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட் டோக் களில் தானாம்.
அதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான ச ம்ப வமும் நி கழ் ந்துள்ளது. அது பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் – சிம்ரனுக்கு குழ ந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந் தோ ஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி ப டமா க்கப்பட் ட தாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு கு ழ ந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம கு ஷியா கிவிட் டாராம்…
Comments are closed.