ஹாரிஸ் ஜெயராஜின் ம னைவி யார் தெ ரியுமா.? அட இவங்க தானா என்று அ திர் ச்சியா கும் ரசிக ர்கள்..!! வை ரல் ஆகும் புகைப்படம் உள்ளே..!!

ஹாரிஸ் ஜெயராஜ் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள். அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ்  தி ரை ப்பட த்துறை யில்   கிட்டார்   வா சிப்ப வராக  இருந்து பின்னர்   இசை யமை ப்பாளராக   உயர்ந்தவர். மேலும் இவர் மலையாள   இ சையமை ப்பாளர்   சியாமிடம்   து ணைவ ராகப்   பணியாற்றிய அவர், தமது   ம கனை  பாடகராகக் கா ஆர்வம்  கொண்டார்.

ஆனால் சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது.தமது குரல் பாடகராக   ஒ த்துழை க்கவில்லை   என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின்   படை ப்புகளில் மனதைப்   ப றிகொடு த்தார்.

இவர் ஜாய்ஸ் என்பவரை   ம ணந்தா ர்.  இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும்   ம கனும், கேரன் நிக்கிட்டா என்னும்   ம களும்  உள்ளனர்.த மிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட   இசையமை ப்பாள ர்களோடு   பணியா ற்றியிரு க்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல   இசையம ப்பாள ர்களோடு   பணிபுரிந்துள்ளார் என்பது   கு றிப்பிடத க்கது. த மிழ்  சினிமாவில் முன்னணி   இசையமை ப்பாள ராக   வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது   இணைய த்தில்   தீ யாய்   பரவி வருகின்றது. 

அவரது   ம னைவி   மற்றும்   ம களு டன்   கு டும்ப த்தினர்   புகைப்படங்கள்   இ ணைய த்தில்   வெளியாகி வைரல் அடித்து வருகிறது. இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு   வா ழ்த்து க்களை  தெரிவித்து வருகி ன்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

Comments are closed.