வி வாகர த்து ஆன பின் பல ஆண் டுகள் க ழித்து தாயான நடிகை ரேவதி.. அந்த கு ழப்ப த்திற்கு அவரே அ ளித்த விளக்கம்.? வி யப்பூ ட்டும் தகவல் இதோ..!!

த மிழ்  சினிமாவில் ஒரு  கா லத்தில்  கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ரேவதி. கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர் 1981ம் ஆண்டில் பாரதிராஜாவின்  ம ண்வாச னை  படத்தின்   மூ லம்  தமிழ் சினிமாவில் அ றிமுகமா னார் .பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின்   உ ச்ச த்திற்கு   சென்றார். ஐந்து முறை சிறந்த   நடிகை க்கான   பிலிம்ரேப் விருதினையும் பெற்றவர். தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியலில் நடித்து வருகின்றார்.

1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரேவதி, குழந்தை இல்லாத காரணத்தினால் இருவருக்குமிடையே ஏற்பட்ட  க ருத்து  வேறுபாடு காரணமாக 2002ம் அண்டு   வி வாக ரத்து ப்   பெற்றார்.

பின்பு ரேவதிக்கு ஒரு   ம கள்   இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இது அவருடைய   கு ழந் தையா.? அல்லது  த த்தெ டுத்த   கு ழந் தையா.? என்ற கேள்வி சமீபத்தில் அதிகமாக பலராலும் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ரேவதி, மஹி நான் பெற்ற   கு ழந் தை  தான்.

பின் என்னுடைய  தி ரும ண   வா ழ்க்கை யும்   முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் தனித் தனியாக தான் வாழ்ந்து   வரு கிறோம். ஒரு   பெ ண்   தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். அதற்காக நான் பல   வ ருட ங்களாக   ஏங்கி இருக்கிறேன். அதோடு நான்   டெ ஸ்ட்   டி யூப்   வழியாக அதோடு   க ருவு ற்றேன்  என்றும்   தெரிவி த்தார்.

பின் நான்   பெ ண்  கு ழந் தையை   பெ ற்றெடு த்தேன். ஆனால் அனைவரும் இவளை நான் த த்தெ டுத்த  பிள்ளை என   த வறாக   எண்ணிக்  கொ ண்டிருக்கி றார்கள். நான் பெற்றெடுத்த  கு ழந்தை  அவள் என்று நடிகை ரேவதி கூறியுள்ளார்…

Comments are closed.