க ணவ னுக்கு தெரி யாமல் வேறொரு நபரை 2-ஆம் தி ரும ணம் செய்த ம னைவி..!! எனக்கு அவன் தான் வேண்டும் என பி டிவா தம்..!!அப்படி என்ன தான் நட ந்து இ ருக்கு ம் பாருங்க..!!

தமிழகத்தில்   கு ழந்தைக ளை   த விக்க  விட்டு தாய் ஒருவர்   கா தலனை   தி ரும ணம்  செய்து கொண்ட  ச ம்பவம் பெரும்   அ தி ர் ச்சி யை   ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் குமரவேல்(44). இவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆஷா என்பவருடன்   தி ருமண ம்   நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு   ம கன்   மற்றும்   ம கள்   என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆஷா திருச்சியில் இருக்கும் தனியார்  ம ருத் துவமனை  ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆஷாவிற்கு அங்கு, இன்டீரியர் டெக்க்டரேட்டராக வேலை செய்து வரும் அபிஷேக் என்பவர் அ றிமுகமாகி யுள்ளார்.

இந்நிலையில் ஆஷா   தி டீரெ ன்று  வேறு ஒரு   ம ருத்துவம னைக்கு  மாற்றப்பட, குமரவேல் அங்கு சென்று ஆஷாவை அடிக்கடி பார்த்து நட்பை வளர்த்து   வ ந்துள் ளார்.இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில், நெருங்கி பழகும் அளவிற்கு மாற, இருவரும் உடனே   தி ரும ணம்   செய்து கொண்டுள்ளனர். அபிஷேக் ஏற்கனவே  தி ரும ணம்   ஆகி  ம னைவியை  பிரிந்து   வாழ் ந்து   வந்த நிலையில்,

ஆஷாவுடன் நெருங்கி பழகி   தி ரும ணம்   செய்து கொண் டுள்ளார். ஆனால், இவர்களின்   தி ரும ணம்   வி வ கார  ம் குமரவேலுக்கு தெரியாமலே இருந்து வந்துள்ளது.இதையடுத்து கடந்த 2-ஆம் திகதி பணிக்கு சென்ற ஆஷாவை கா ணவி ல்லை.. இதனால் பத றிப் போன குமரவேல் மனைவியை காணோம் என்று  கா வல்  நி லைய த்தில்  பு கா ர் அளிக்க, ஆஷாவை தேட ஆரமபித்தனர்.

அப்போதுதான் அபிஷேக் ஆஷாவை   க ல்யா ணம்   செய்து கொண்டது   தெ ரியவ ந்துள்ளது. இதில்   ம னைவி   உயி ருடன்   இரு க்கு ம்போதே  அபிஷேக்கும், கணவனிடம்   வி வாகர த்து   பெறாமலேயே ஆஷாவும் இந்த  க ல்யா ணத்தை   செய்து  கொ ண்டுள் ளனர்.ம னைவி யை  மீட்டுத்தர கோரி குமரவேல்  கா வல்  நி லை யத்தி ற்கு  அலைந்து  கொண் டிரு க்கிறார்.

ஆனால் அபிஷேக் ஒரு  போ லீஸ்  காரரி ன்   ம கன்   என்பதால் இந்த   வி வகா ரத் தில்  போ லீ சார் சற்று மெ த்த னமாக இருப்பதாகவு ம் குமரவேல் குற் றஞ்சா ட்டி யுள்ளா ர். இன்னொரு பக்கம் ஆஷாவை சந்தித்து தன்னுடன் வாழ வருமாறு குமரவேல் கூப்பிட்டுள்ளார். ஆனால், ஆஷாவோ, என்னை ஏமா ற்றி திருமணம் செய்து கொண்டார்,

என்னை விட அவருக்கு வயது அதிகம், அதை சொல்லாமல் என்னை  தி ரும ண ம்   செய்து கொண்டார். எனக்கு அபிஷேக் தான் முக்கியம், அவருடன் தான் வாழு வேன். கு ழந் தைகளை   கொண்டு வந்து என்னிடம் த ந்துவி ட்டு   போகட்டும். அல்லது   நீ திம ன்றத் திற்கு   சென்று நான்  கு ழந்தைக ளை   பெற்று   கொ ள்கிறே ன்  என்று கூறியுள்ளார்.

Comments are closed.