பிரபல மூத்த நடிகர் அவ சர அ வச ரமாக மரு த்துவம னையில் அனு மதிக்க ப்பட்டார்..!!அட ப்பாவ மே இவருக்கு என்ன ஆனது என்று அ திர் ச்சி யில் உள்ள ரசிக ர்கள்..!!

பிரபல  மூ த்த   பாலிவுட் நடிகர் திலீப்குமார் பிரபல   தி ரைப் பட   நடிகர் ஆவார். மேலும்   க ங்கா ஜமுனா, அண் தாஸ், ஆன், ராம் அவுர் ஷியாம் போன்ற பல வெற்றித்  தி ரைப்ப டங்களை   இவரும் கொடுத் துள்ளார் என்பது   கு றிப்பிட த்தக்கது. இவர் மும்பையில் உள்ள பாந்திராவில் என்ற இடத்தில   வசி த்து  வருகிறார்.

மேலும் நடிகர் திலிப் குமார் தேவதாஸ் இருக்கு 98 வயது   ஆகி ன்றது   வயது   காரண த்தினால்   அடிக்கடி இவருக்கு   உ டல் நிலை   பாதிக் கப்பட்டு  வருகின்றது. இந்நிலையில் நடிகர் திலீப் குமாருக்கு நேற்று   தி டீ ரென   மூ ச்சுத்   தி ணறல்   ஏற் பட்டது

அதனால் அவரை   அ வசர   அவ சரமாக  அருகிலுள்ள ஹிந்துஜா   ம ருத்துவம னையில்   அனும திக்கப் பட்டுள்ளார் அவர்களது   கு டும்பத் தினர். மேலும் நடிகர் திலிப் குமாருக்கு   ஐ சியூ வில்   அ னுமதிக்க ப்பட்டு  தீவிர   சி கிச் சை   அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இவர்கள் குடும்பத்தினர் இவருக்கு வயதான காரணத்தினால்   உ டல்  நிலை குறைவு   ஏ ற்பட் டுள்ளது என்று   ச மூக   வலைத் தளங்களில்   தெரிவி த்துள் ளனர். இதற்கு முன் சில வாரங்களுக்கு முன் நடிகை திலீப் குமாருக்கு   சு வாச ப்   பிர ச்ச னை  கார ணமாக   மும்பையில் உள்ள

தனியார்   ம ருத்துவ மனையில்   அ னுமதிக் கப்பட்டு   சி கிச்சை  பெற்று பிறகு வீடு திரும்பினார். இந்நிலை யில் மீண்டும்   மூ ச்சுத்தி ணறல்   ஏற்பட்டு அதனால் மும்பையில் உள்ள   ம ருத்துவ மனை யில்   தீவிர சி கிச் சைப்   பிரிவில்   சேர் க்கப்பட் டுள்ளார். தற்போது அவருடைய   உ டல்நி லை     சீரா க  உள்ளதாக   மரு த்துவர் கள் தகவல் தெரி வித்துள் ளார்கள்.

மேலும் பாலிவுட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை நடிகர் திலீப் குமார் அவர்களும்   கொடு த்துள் ளார்கள். இவர் கடைசியாக 1998-ஆம் ஆண்டு குயிலா என்ற படத்தில் தான் நடித்துள்ளார். அதன் பிறகு வயதான கார ணத்தி னால் இவர் சினிமாவை விட்டு   வி லகி   விட்டார்…

Comments are closed.