மகிழ்ச்சியாக நடனமாடிய இளம் ஜோடிக்கு தி டீரென்று ஏற்பட்ட சிக்கல்… திரைப்படத்தையும் மிஞ்சிய இளம் பெண்ணின் செயல்! தீயாய் பரவும் காட்சி
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் செயலியால் பல்வேறு தீமைகள் இருப்பதாக பரவலாக மக்கள் மத்தியில் பேச்சு இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியிருக்கிறது.
மேலும் திரைப்பட வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தங்களையே நடிகர்களாக பாவித்து வீடியோ வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
அண்மையில் இளம் காதல் ஜோடி டிக்டாக் செய்யும் போது தவறுதலாக ஆண் வழுக்கி விழுகின்றார்.
உடனே ஆடுவதை நிறுத்தி விட்டு பெண் அவரின் கைகளை பிடித்து காப்பாற்றுகின்றார். இந்த காட்சி திரைப்படத்தையும் மிஞ்சிய காதலை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதனை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்
Comments are closed.