தொழிலதிபரை மணந்த ரம்பாவின் அழகிய குழந்தையா இது? மீனாவின் மகளுடன் ரகசியம் பேசும் க்யூட் புகைப்படம்…..! ஒரே குஷியில் ரசிகர்கள்

109

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கியவர்கள் மீனா மற்றும் ரம்பா.இருவருமே பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை மீனா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார்.இருவரின் மகள்களும் சீக்ரட்டாக பேசிக்கொள்ளும் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ”இது அவர்களுக்காக ரகசியங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று ரம்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மீனா, இந்த போட்டோ 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா டூர் சென்ற போது எடுக்கப்பட்டது எனவும் மீனா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரம்ப ஈழத்து தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

Secrets of their own 🥰 @rambhaindran_

A post shared by Meena Sagar (@meenasagar16) on

Comments are closed.