கா தல் படத்தில் சத்யாவின் தோழி யா இது.? ஆளே அடை யாளம் தெரி யாத அளவிற்கு மாறி விட் டார்.? வைர லாகும் புகைப்படம் உள்ளே..!!

த மிழில்   கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் வெளி வந்த   கா த ல்  திரைப் படம்   த மிழ்  சினிமாவில் மாபெரும் வெற்றியை தந்தது. இத்திரைப் படத்தின்   மூ லம்   த மிழ் சினிமாவிற்குல்   க தாநாய கியாக   அ றிமுக மானவர்   தான் நடிகை சந்தியா. அதேபோல் நடிகர்   பர த்துக் கும்    இந்த படம்   மி கப்பெ ரிய   ஹி ட் கொடுத்தது.

மேலும் இந்த படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை யாராலும் மறக்க முடியாது. அவருடைய பெயர் சரண்யா நாக் இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 1898ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம்தான் காதல் கவிதை.

அந்தப் படத்தில்   கு ழந் தை   நட்சத்திரமாக நடித்து  சினிமாவுகுள்   நுழை ந்தார்   சரண்யா நாக். அதன் பிறகு   கா தல்   திரைப் படம்   மூ லம்   பிர பலமடை ந்தார். கா த ல்   திரைப்படத்திற்கு பின் துள்ளுற   வ யசு  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் ஒரு வார்த்தை பேசு என்ற திரைப்படத்தில்    கதா நாயகி யாக   இருந்தார். அதன் பிறகு  ஏதோ சிறு   கார ணங் களால்   இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப் பட்டது. அதன் பிறகு   த மிழ்   படங்களில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் 10th கிளாஸ் என்ற திரைப் படத்தில்   க தாநாய கியாக   அறிமுக மானார்.

ஆனால் அந்தப் படமும் பெரிதளவு சரியாக   ஓ டவி ல்லை. அதன் பிறகு மீண்டும்   த மிழ்  திரையு லகில்   நடிப்பதற்கு சரண்யா அவர்கள் 2009 ஆம் ஆண்டு  ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படத்தில் ஐந்து   பெ ண்க ளில்   ஒருவராக நடித்துள்ளார.

அந்த திரைப் படத்திற்கு பிறகு அவருக்கு   சி றித ளவு   கூட    க தாநாய கியாக   நடிக்க வாய்ப் புகள்   கி டைக் கவில்லை. அதன் பிறகு சரவணா    த மிழ்   மட்டும் தெலுங்கு படங்களில் துணை  கதா நாய கியாக   நடித்து ள்ளார்.

இறுதியாக 2015ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப் படத்தில்   நடித்து ள்ளார். அதன்பிறகு வேறு எந்தவொரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை. அதன்பிறகு இவர் ஒரு சில குறும்படங்களில் கூட நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது இடையில்

இவர் எங்கு உள்ளார் என்று எந்த ஒரு தகவலும்   வெளி யாக வில்லை. எனவே விரைவில்  எ டை குறை ந்தபின்   நடிக்கவும் முயற்சி செய்வார் என   எ திர்பா ர்க்கப்ப டுகிறது. மேலும் திரையுலகில் இருந்து தன்னை   ம றை த் து   கொண்டாலும்

அவ்வபொது  ச மூக   வ லைத்தள ங்களி ல்   மி கவும்   ஆ க்டிவா க இருக்கும்  நடிகை சரண்யா அடிக்கடி   இன்ஸ் டாகிராம்   பக்கத்தில்   வி தவித மாக   புகைப் படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படம்…

Comments are closed.