30 ஆண்டு களுக்கு முன் த கனம் செய்ய ப்பட்ட தாயா ரின் க ல்ல றையில் இருந்த ஓட் டை..!!அதன் உள்ளே பார்த்த மக னுக்கு ஏற்பட்ட அ திர் ச்சி..!!

பிரி த்தானி யாவில்   30   ஆண் டுகளுக்கு   முன்னர்   உ யிரி ழந்த   தாய்   த கனம்   செய்ய ப்பட்ட   இ றுதிச் சடங்கு   கூடத்துக்கு சென்ற   ம கன்   தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் அடைக் கப்பட்டு  வைக்கப் பட்டதை  கண்டுபிடித்து   அ திர் ச்சிய டைந்தார். Mark Harris என்பவருக்கு தற்போது 41 வயதாகிறது.

30 வருடங்களுக்கு முன்னர் அவரின் தாய் Muriel Amos   உ யி ரிழ ந்த   நிலையில் அவர்   உ டல்   த கனம் செய்யப் பட்டு   க ல்லறையின்   அருகே அவரின் சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகா ப்பாக   வைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.

இந்த சூழலில் சாம்பலின் சிறு பகுதியை எடுத்து தான் அணியவுள்ள செயினில் சேர்த்து கொள்ள Mark விரும்பினார். இதையடுத்து தாயின்   க ல்ல றைக்கு  சென்ற போது அங்கு பெரிய ஓட்டை இருந்தது.

பின்னர் உள்ளிருந்த   தா ழியை   எடுத்து பிரித்து பார்த்த போது அவருக்கு  அ திர் ச்சி  காத்தி ருந்தது. காரணம் தாயின் சாம்பல் ஒரு   பி ளாஸ் டிக்   கவரில் அடைத்து ஒழுங்கற்ற முறையில் வைக் கப்பட்டி ருந்தது.

இது Mark-ஐ பெரும்   வே தனையில்   ஆ ழ்த் தியு ள்ளது. அவர் கூறுகையில் இது போல எத்தனை பேரின் சாம்பலை பிளாஸ்டிக் பையில்   வை த்திருப் பார்கள்   என   தெரிய வில்லை. பாரம்பரிய முறைபடி இல்லாமல் இப்படி சாம்பல்   அ டைக்கப் பட்டிருப்பது   வேதனை தருகிறது.

சாம்பல் வைக்கப்பட்டுள்ள இடத்தை யாரோ   தோண் டியுள் ளார்கள்   ஆனால் அந்த இடத்தை விலங்கு தோண்டியதாக   இ றுதிச் சடங்கு   இடத்தில் உள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் என் தாயின்   க ல்ல றையில்   இருந்து யாரோ   உ ட மை களை   தி ருட   முயற் சித்துள் ளார்கள்  என கருதுகிறேன். அதனால் தான் இந்த விடயம் நடந்துள்ளது என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய குறித்த   இ றுதிச்ச டங்கு   கூடத்தின் தலைவர், 30 வருடங்களுக்கு முன்னர் இந்த விடயம்   நட ந்துள்ள தால்   இந்த   த வறு   குறித்து கண்டுபிடிப்பது   சா த்தியம்   இல்லை. இனிமேல் சாம்பல்கள் சரியாக   தா ழியி ல்   அடைக்கப் பட்ட்டு   பா துகாக் கப்படும்   என கூறியுள்ளார்…

Comments are closed.