நகைச் சுவை நடிகர் கரு ப்பு சுப்பையா எப்படி இ றந் தார் தெரியு மா.? அவரு க்கா இப்படி ஒரு நோ ய்..!! அ டப்பா வமே கடைசி கால த்தில் இப் படியா ஆக ணும்..!!
காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமான வர்கள் அவர்கள் இல்லை என்றல் பல பட ங்கள் ஓ டாது . அவர்கள் படம் முழு துவதும் வரவில்லை என்றாலும் அவர்கள் வரும் அந்த ஒரு காட் சிகாக வே பல பேர் கள் பார்ப் பார்கள். அவர்கள் பல பேர் ஹீ ரோக்களு க்கு இணை யான சம்பளம் பெறா விட்டா லும் சமமான முக்கி யத்து வம் அவர்களுக்கு படத்தில் உண்டு என்பதும் நாம் எல் லோரு க்கும் தெரிந்த ஒரு வி சியம் தான்.
நகைச் சுவை காட்சிக ளுக்கா கவே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமி டங்களி லும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் ம னதில் மற க்க முடியாத இ டம் பிடித் துள் ளார்கள்.
80களில் மற்றும் 90களில் கவு ண்டமணி யுடன் சேர்ந்து சிறந்த காமெடி கலக்கிக் கொண்டு வந் துள்ளா ர்கள்.ஆனால் செந்திலுக்கு ஈ டுகொ டுக்கும் அளவிற்கு ஒருவர் நடி த்திருக்கி றார் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இருவரும் கா மெடியில் அசத்தி உள்ளனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகர்களுக்கென ஒரு தனி இடம் உள்ளது. அந்தவகையில் கருப்பு சுப்பையா அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர் கருப்பாக இருந்தால் கருப்பு சுப் பையா என பெயர் வைத் துள்ளா ர்கள்.
இவர் ஊர் மதுரை கவுண் டமணி இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பது ப டங்க ளுக்கு மேல் நடித்து ள்ளார். ஆரம்ப கா லகட் டத்தில் பழனிசாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகு ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் மு ழுவது ம் ஈயம் பூசி அனுப்புவார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் கடைசிகாலம் மிகவும் மோ சமா க இருந் திருக்கி றது.
அதன் பின்னர் பெரியமருது, ஜ ல்லிக் கட்டு காளை, கட்டபொ ம்மன், செந்தூரப்பூவே, தொடர மணி, உள்ளிட்ட பல படங்களில் நடித் துள்ளார்.அதியில் ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் கேரக்டர் பெரிய மருது படத்தில் வரும் கேர க்டர் கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த
இந்த காமெடிகள் எல்லாம் இ ன்றைய இ ளைஞர் களுக்கு கூட மிகவும் பிடி த்துள் ளது. கடைசி காலத்தில் பட வா ய்ப்பு கள் சுத்தமாக இல்லாமல் போ ய்விட் டது. மேலும் கவ னிக்க ஆளி ல்லாமல் போனது மிக வும் மன முடை ந்து போய் உள்ளார்.
நடிகர் கருப்பு சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு நோ ய் வா ய்ப்ப ட்டு பரி தா ப மாக இ ற ந் து போயு ள்ளார். நம் மை யெல்லாம் இன்றும் சிரி க்க வைக்கும் கருப்பு சு ப்பையா வின் நகைச் சுவைக ளுக்குள் இவ்வளவு பெரிய வலி இ ருந்திருக் கிறதே.
Comments are closed.