சும்மா இருக்க முடியுமா என்று நான் வெறும் நடிப்பா தான் நடித்தேன்..!! ஆனா இப்போ தெரியுது.? வே த னை யு ட ன் வடிவேல் வெளியிட்ட தகவலை கேட்டு வ ருந் தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. இவர் 23 ஆம் புலிகேசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார் என்று நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகுதான் வடிவேலுக்கு   பி ர ச் ச னை   ஆரம்பித்துள்ளது. நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க   த டை   பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் கூட நண்பர்கள் கேட்டு கோரிக்கையில் வடிவேலு பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அதில் உங்களுக்கெல்லாம் ஒரு வருசம்தான் லாக் டோன் நான் பத்து வருஷம் ஆகவே  லாக் டோன்ல தான் இருக்கிறேன் என்று   வே த னையுட ன்   நடிகர் வடிவேலு கூறியிருந்தார். அப்படி ஒரு நிலையில் கோனாபட்டு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வடிவேலு வெளியிட்டுள்ளார்.

நான் ஒரு படத்துல நடிச்சிருக்கேன் சும்மா இருப்பது எவ்வளவு   க ஷ் ட ம்   தெரியுமா.? அப்படி என்று கேட்பேன் ஆனா அது வெறும் படமாக தான் நான் பண்ணுனேன். இப்போது உண்மையிலேயே அனைவரும் சும்மா இருந்தா எப்படி இருக்கும்.

என்று உணர வைக்கிறார் இறைவன் என்று கூறியுள்ளார் நடிகர் வடிவேலு. மேலும் அரசு சொல்லும் அனைத்து   விதி முறைக ளையும் கடைபிடியுங்கள் என்று நடிகர் வடிவேலு அவர்கள் கூறியுள்ளார்.

Comments are closed.