காந்திமதியின் கடைசி தருணங்களில் ஏற்பட்ட சோக ங்கள்..!! கேட்கக் கூட யாரும் இல்லாமல் தவித்து சோ கத்தில் ம றை ந்த நடிகை..!!
தமிழ் சினிமாவில் கிராமத்து கதாபாத்திரம் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வரும் ஒரே நடிகை காந்திமதி இவர் இன்னொரு மனோரமா என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு இவரை பற்றி முழுவதாக ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. என்னதான் மனோரமா பல படங்களில் நடித்தாலும் காந்திமதியின் அடுத்து சில படங்களில் அவரது கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் மனோரமா அளவுக்கு இவருக்கு பெயரை கிடைக்கவில்லையே என்ற சோ க ம் இவர் வாழ்நாள் முதல் இருந்ததாம். நடிகை காந்திமதி நடித்த சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன்,16 வயதினிலே, முத்து போன்ற பல படங்களில் அவரது கதாபாத்திரங்கள் எளிதில் மறக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டது.
அப்படிப்பட்ட காந்திமதி சினிமாவில் குணச்சித்திர நடிகையாக மட்டுமல்லாமல் ஹீரோணி வே டத்திலும் கி ளா ம ரில் நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு காலகட்டத்தில் சினிமா மார்க்கெட் குறைந்த பிறகு மை டியர் பூதம், கோலங்கள் என்ற போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
ஆனால் காந்திமதி சினிமாவில் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ் க்கை யை கோ ட்டை விட்டார். இவர் சரியான வயதில் தி ருமண ம் செய்து கொள்ளாத அதனால் இ றக் கும் வரை தி ருமண ம் செய்து கொள்ளவே முடியவில்லை.
அவரது தங்கையின் உதவியை நாடி இருந்த காந்திமதி அவருக்குரிய கு ழந்தை களை தத் தெடுத்து வளர்த்து வந்தார். ஆனால் பணம் இருக்கும்வரை சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப சமீபத்தில் இவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய
அவரது தங்கை காந்திமதிக்கு பு ற் று நோ ய் ஏற்பட்டதனால் போது அவரை தனியாக விட்டு விட்டாராம். காந்தியின் கடைசி காலங்களில் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்க ஆள் இல்லாமல் தனி மையில் ம னம் நொ ந்து இற ந் து விட்டா ராம்.
Comments are closed.