பெப்சி உமா? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போ ரசிகர்கள்
பெப்சி’ உமாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. முதல் நட்சத்திர தொகுப்பாளினி அவர்தான். அவர் நடத்தியது ஒரு டெலிபோன் நிகழ்ச்சிதான்.ஆனால் அவர் உடுத்தி வரும் பட்டுப்புடவைக்காக பெண்களும், அவரது சிரிப்புக்காக ஆண்களும் காத்துக் கிடந்தார்கள். பல வருடங்கள் ஒளிபரப்பானது அந்த நிகழ்ச்சி. பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.தற்போது பெப்சி உமா ஏற்றுமதி இறக்குமதி, மற்றும் கட்டிடத்துறை தொடர்பான ஒரு சர்வதேச நிறுவனத்தின் தமிழ்நாட்டு பிரிவுக்கு அதிகாரியாக இருக்கிறார்.
பல சேனல்கள் அவரை மீண்டும் நிகழ்ச்சி நடத்த அழைத்தபோது மறுத்துவிட்டார். சும்மா அரட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் தோன்ற விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
ஆனாலும் தனக்கு புகழ்தேடிக்கொடுத்த சின்னத்திரையை மறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். புதிய கான்செப்ட்டோடு நல்ல நிகழ்ச்சி அமைந்தால் மீண்டும் சின்னத்திரைக்கு வரும் ஐடியாக இருக்கிறதாம் பெப்சி உமாவுக்கு.தற்போது, தனது குடும்பம் தனது வேலை என்று ஒரு நல்ல குடும்ப தலைவியாக தனது கடமைகளை செய்து வருகிறார் நம்ம பெப்சி உமா.பெப்சி உமா பற்றி தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்
பெப்சி உமா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தொகுப்பாளினி. இவரை போல் நிகழ்ச்சி தொகுப்பில் பிரபலமானவர்கள் யாரும் கிடையாது. தற்போது இவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி 1974ம் ஆண்டு பிறந்துள்ளார். இவரின் அப்பா ஒரு வக்கீல், அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர், உமா MBA முடித்தவர்.
இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தசனில் ஒளிபரப்பான வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சி தான். இதில் உமா 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
தூர்தசனை தொடர்ந்து சன் டிவியில் பணியாற்ற தொடங்கினார். அங்கு 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வந்திருக்கிறார். சன் டிவியில் Star Show என்ற நிகழ்ச்சியை தயாரித்தும், கங்கை அமரருடன் இணைந்து தொகுத்து வழங்கியும் வந்துள்ளார்.

Comments are closed.