ம ன உ ளைச்சலுக்கு ஆளான பிக்பாஸ் நடிகை! த வறாக நடந்து கொண்டதாக பேட்டியளித்த பிரபல டான்ஸ் மாஸ்டர்!

சினிமா வட்டாரத்தில் M e To o பு கார் பற்றி பேசப்பட்டது பலரும் அறிந்ததே. நடிகைகள் சிலர் இதில் தொழில் நிமித்தமாக பட வாய்ப்புகளை அணுகையில் ப டு க்கை சிலர் தங்களுடன் பகிர்ந்துகொள்ள கூறியதாக பு கார் அளித்தனர்.
இது அவ்வப்போது தொடர் கதையாகி வருவதை நாம் காணமுடிகிறது. இவ்விசயத்தில் தை ரியமாக சாலையில் இறங்கி போ ராடி ப ரப ரப்பை ஏற்படுத்தியவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் தற்போது தெலுங்கு வட்டாரத்தை சேர்ந்த நடிகை மாதவி லதா பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மீது அ வ தூறு நோட்டீஸ் பு கார் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் இணையதள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராகேஷ் மாதவி லதா பட வாய்ப்புகளுக்காக தன்னிடம் தவறாக நடந்து கொண்டது போல கூறியுள்ளதாகவும், இதனால் தான் மன உ ளை ச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு ராகேஷ் ம ன் னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவர் மீது போ லிஸ் மீது பு கார் அளிப்பேன் என்றும், சம்மந்தப்பட்ட சானல் மீதும் பு கார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

மாதவி தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 கலந்து கொண்டவர். தமிழில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஐஸ்வர்யாவுக்கு மகளாக நடித்திருந்தார்

 

Comments are closed.