இதுபோல க ஷ் டப்படும் பெண்களுக்கு தயவு செய்து உதவுங்கள் கட்டாயம் அனைவரும் இந்த வீடியோவை பாருங்க!!
இன்றைய சமுதாயத்தில் நாம் இதை விளங்கபடுத்த கடமை பட்டுள்ளோம் மா த விலக்கு அல்லது மா தவிடாய் என்பது ஒரு பூ ப் படைந்த பெண்ணின் உட லில், மா த ந் தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும். இது பெ ண்ணின் இ னப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு
உ று ப்புக்களில் ஒன்றான க ரு ப்பையிலிருந்து, யோ னியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் கு ரு தியுடன் சேர்ந்து க ரு ப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இடக்கரடக்கலாக வீட்டில் இல்லை, வீட்டிற்கு வெளியே, வீட்டுக்குத் தூரம், வீட்டு விலக்கு என்றும் சொல்வழக்கு உண்டு. மருத்துவப்படி, ஒவ்வொரு மாதமும், க ரு த்தரிப்பிற்கான தயார்ப்படுத்தலுக்காக, க ரு ப்பையின் உள் மடிப்புகளில் (endometrium) போதிய இ ர த் தம் நிரம்பி இருக்கிறது. ஒரு பெண் க ர் ப மடைவாரேயானால், க ரு ப்பையில் தங்கும் கருக்கட்டிய முட்டைக்கு போதிய ஊ ட்டச்சத்தை வழங்குவதற்காகவே, இந்த கு ரு தி நிறைந்த மடிப்புக்கள் உருவாகியிருக்கும்.
பெண் க ரு த்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய கு ரு திக் குழாய்களிலிருந்து வெளிவரும் கு ரு தியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மா த விடாய் என்கிறோம். இந்த மா தவிடாய் வெளியேற்றம் மாதத்திற்கு ஒருமுறை யோனிமடல் ஊடாக நடைபெறுகிறது. இறுதி நாளோ அல்லது கடைசி இரு நாட்களோ வெளியேற்றம் குறைவாக இருக்கும். சில வேளைகளில் முதல் நாள் குறைவாக இருக்கும்.
மா த விடாய் மா த வி டாய்ச் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இச்சுழற்சியின் நீட்டம் 21 நாட்களிலிருந்து 35 நாட்கள் வரை இருக்கும். முதல் மா த வி டாய் பொதுவாக 10 வயதிற்கும் 16 வயதிற்கும் இடையே ஒரு பெண் பூ ப்படையும்போது ஏற்படுகிறது. இந்நிகழ்வு அனைத்து பா லூட்டிகளிலும் நடந்தாலும், மனிதன், மற்றும் பரிணாம வளர்ச்சியில் மனிதனுடன் நெருங்கிய தொடர்புடைய சிம்பன்சி போன்ற சில விலங்கினங்களிலேயே இவ்வாறு வெளிப்படையாக க ரு ப் பை மடிப்பு வெளியேறுகிறது. மற்ற பா லூ ட்டிகளில், இ ன ப்பெருக்க சுழற்சியின் இறுதிக் காலத்தில் க ரு ப்பைமடிப்புகள் மீளவும் உள்ளே உறிஞ்சப்படுகின்றது. இது மா த வி டாய் கான சிறிய விளக்கம்
Comments are closed.