பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் ரம்யா மீது உள்ள கா தலை வெளிப்படுத்திய சோம் சேகர்..!! ஸ்டோரியை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள்..!!என்ன பதிவிட்டுள்ளார் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நான்காவது சீசன் முடிவுக்கு வந்தது. அந்த சீசனுக்கு ரம்யபண்டியன் என்பவர் போட்டிட்டார் அவரை பற்றி பார்போம். நடிகை ரம்யா பாண்டியன் 13 ஆகஸ்ட் 1990ஆம் ஆண்டு அன்று பிறந்தார்.

இவர் ஒரு இந்திய நடிகை இவர் தமிழ் மொழி படங்களில் பணி புரிகிறார் ரம்யா பாண்டியன் ஜோக்கர் மற்றும் ஆன் தேவதாய்  ஆகிய படங்களில் நடி த்து ள்ளார். ரம்யா பாண்டியன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தார் மற்றும் வணிக மேம்பாட்டு மேலாளராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு ஆ ரா ய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய் வா ளராக பணியாற்றத் தொடங்கினார். சினிமாவில் நடிகைகள் படங்களில் நடித்து பி ரபல மடை வதைவிட இ ணைய த்தில் போடும் புகைப்படங்களை வைத்து தான் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள்.

அதன்பிறகு இவர் ஜோக்கர் என்ற ஒரு படம் நடித்தார் அதன்பிறகு குக் வித் கோமாளி என்ற ஷோவில் பங்கேற்றார். அதன்பிறகு  பிக்பாஸ் நிகழ்ச்சில் கலந்து கொந்தர். ஒவ்வொரு சீசனிலும், ஒரு கா தல் ஜோடியாவது சேர்த்துவிடுவார்கள் விஜய் டிவி. அந்த வகையில் இந்த சீசனில் அப்படி ஒரு கா தல் கதையை பார்க்க முடியவில்லை. ஆனாலும், ஷிவானி பாலாஜி கா தல் தான் ரசிகர்கள் மத்தியில் பி ரபல மான நிலையில் தி டீ ரென பாலாஜி ஒரு கட்டத்தில் சிவானி மீது கா தல் இல்லை எனவும் அப்படி கா தல் வந்தால் சொல்கிறேன் எனவும் கூறினார்.

மேலும், ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம். ஆனால், ஒருபக்கம் சத்தமே இல்லாமல் கா தலை வளர்த்து வந் துள்ளா ர்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி அவர்கள். என்னதான், ரம்யா பாண்டியனுக்கு சோமை பிடிக்கவில்லை காட் டிக் கொள் ளவில்லை என்றாலும், சோம் சேகர் ஆரம்பத்தில் இருந்தே ரம்யா பாண்டியன் மீது கா தலாக இருந்தார்.

இதனிடையே, பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூத்து என எதி ர்பா ர்த்த நிலையில் தி டீ ரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம் சேகருக்கு ரசிகர்கள் அனுப்பிவிட. அதனை கா தல் ரசம் வழிய வழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார். இதனால், ரசிகர்கள் சோம் சேகரின் கா தலை நக் கலடித்தும் வருகின்றனர். இதோ அந்த இன்ஸ்டாகிராம் பதிவு..

Comments are closed.