பாபநாசம் படத்தில் வரும் குட்டி பெ ண் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கு ழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகிறார்கள் பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் வரை பல குழ ந்தைகள் நட் சத்தி ரங்கள் சினி மாவில் பி ர பலம் தான். சமீபத்தில் அதை தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்த பேபி அனிக ச மூ க வ லைத் தளங்க ளில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் இளம் வயதிலேயே அவர் நடத்திய சில போட் டோக் கள் தான் காரணம். அந்த வகையில் தற்போது பேபி அனிக போல போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரமாக எஸ்தர் அனில். நடிகை எஸ்தர் அனில் ஒரு இந்திய தி ரைப்பட நடிகை. இவர் முதன்மையாக மலையாள தி ரையுலகில் பணி யாற்று கிறார்.

அவர் நல்லவன் தி ரைப்ப டத்தின் மூலம் குழந்தை கலை ஞராக தனது வாழ் க்கையை அறி முகப் படுத் தினார். கற்பனைத் திரை ப்படமான ஓலுவில் நாடக-திரில்லர் படமான த்ரிஷ்யம் மற்றும் ஓலுவில் அனுமோல் ஜார்ஜ் (அனு) என்ற பாத்திரத்தில் அவர் மிகவும் பிர பலமா னவர். எஸ்தர் அனில் சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள தி ரைப்பட விம ர்சக ர்கள் சங்க விருதுகளை வென்றுள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்குகளான த்ருஷ்யம்  த்ரிஷ்யத்திலிருந்து தனது பாத் திரத்தை முறையே மறுபரிசீலனை செய்தார். வெளியிடப்படாத தமிழ் படமான குஜாலியில் அவர் கதா நாயகி யாக நடித்தார். அறிமுக வீர ர்களைக் கொண்ட தெலுங்கு தி ரைப் படமான ஜோஹர் படத்தில் அவர் முக்கிய கதா பாத்தி ரத்தில் நடிக்க உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பாபநாசம் ரசிகர்கள் ம த்தி யில் பெரும் வர வேற்பை பெற்றது.

ஒரு நடு த்தர குடு ம்பத்தை சேர்ந்த ஒரு தந்தை தனது ம க ள்கள் சந் திக்கும் பிர ச்ச னையை எப்படி எ திர் கொள் கிறார் என்ற கதையை மிகவும் அ ற்புதமாக நடித்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோப். தமிழில் வெளியான இந்தப்படத்தின் அவர்களாக மகள்களாக நிவேதா தாமஸ் நடித்திருப்பார் வரும் இ ளைய மகளாக மீனும் என்னும் க தாபா த்திர த்தில் நடித்த சிறுமி நடிப்பு அனைவரையும் மிரள வைத்துள்ளது. அந்த படத்தில் அவர் அற்புதமான நடிப்பால் தமிழிலும் அதே கதா பாத் திரத் தில் நடித்தார்.

தற்போது இவருக்கு 18 வயது ஆகிறது சமீபகாலமாக இவர் வரிசையாக போ ட்டோக் களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் நடத்திவரும் புகைப்படங்களை பார்க்கும் போது வி ரைவில் ஹீரோயின் ஆகி விடுவார் என்று தோ ன்று கிறது பலருக்கும். இதோ அந்த புகைப்படம்

Comments are closed.