பிக்பாஸ் வெற்றிக் கொண் டாட்டத்தில் லொஸ்லியா..!! பாலா செய்த காரி யத்தைப் பாருங்க..!! இதோ அந்த வீடியோ பதிவு..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக பிக்பாஸ் சீசன் 4 நேற்று நிறைவடைந்தது.

இதில் ஆரி டைட்டில் வின்னராக அறி விக்க ப்பட் டார் அதை கேட்ட ஆரியின் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை கொடடினர். அதியில் பாலாஜி இரண்டாம் இடம் பிடித்தார். ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு சக் சஸ் பா ர்ட்டி கொ டுப்பதை வழ க்க மாக வை த்துள் ளார் கமல்ஹாசன் அவர்கள். இந்த ஆண்டும் பிக்பாஸில் கலந்து கொண்ட போ ட்டியா ளர்களை அ ழைத்து பா ர்ட்டி கொடு த்து ள்ளார் கமல்ஹாசன் அவர்கள்.

இந்த காணொளி இ ணை யத்தில் லீ க் ஆகி யுள்ளது. இக்காட்சியில் லொஸ்லியாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. பாலா அனைவருக்கும் கேக் ஊட் டிவி ட்டு ம கிழ் ச்சியை தெரி வித்து ள்ளார். தந்தையை இ ழ ந்த பின்பு லொஸ்லியா இக்காட்சியில் அவதானித்த ரசிகர்கள் உச் சக் கட்ட மகி ழ்ச் சியில் ஆழ் ந்து ள்ளனர். இதோ அந்த வீடியோ பதிவு

Comments are closed.