அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை..! ம ன்னிப்பு கேட்டு க ண் ணீர் விட்ட ஆரி..!! மகி ழ்ச்சியான தருணத்தில் சோ கத் தில் மூ ழ்கிய ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.  பிக் பாஸ் சீசன் 4 இதுடன் முடிய போய்குறது. அதன்பிறகு  பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி யாரையாவது காய ப்படு த்தியி ருந்தால் மன் னித்து வி டுங்கள் என மேடையில் விழு ந்து மன்னிப்பு கேட்டார். நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் ஃபினாலே கொண்டாட்டம் நள்ளிரவு 12 மணி வரை சென்றது.

பின்னர் பெரும் சஸ்பென்ஸுக்கு பிறகு வின்னரை அ றிவித் தார் கமல். தான் வின்னர் என்று கேட்டதும் க ண்கள் கலங்கிய ஆரி உரு க்கமாக பேசினார். அதாவது, உங்களின் அ னுமதி யுடன் நான் இரண்டு பேரிடம் ம ன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமலிடம் கூறினார். தொடர்ந்து பேசிய ஆரி, பேச்சாலும் உட ல்மொ ழியாலும் என்னுடைய செயலாலும் உங்களை காய ப்படுத் தியிரு ந்தால் உங்களிடம் உங்கள் குடு ம்பத் தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என மேடையில் விழுந்து மக்களிடமும் சக போட்டியாளர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.

சக போட்டியாளர்கள் இல்லாவிட்டால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்றும் கூறினார். மேலும் 5ஆம் வகுப்புக்கு பிறகு நான் முதல் இடம் வாங்கவே இல்லை. இப்போது முதல் ரேங்க் வாங்கி முதல் இடத்திற்கு வந்துள்ளேன். கப்பு கொடு த்திருக்கி றீர்கள். ஆனால் ரேங்க் கார்டில் கையெழுத்து போடும் அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. நான் முதலிடம் பெற்றால் அதனை பா ர்த்து ச ந்தோஷ ப்படும் அவர்கள் இல்லை. ஆகையால் உங்களையும் எனக்கு வாக்களித்த மக் களையும் என் அப்பா அம்மாவாக நினைத்து ஆசி ர்வாதம் வாங்கிக் கொள்கிறேன் என்று கமலின் காலில் விழுந்தார் ஆரி.

இதனை தொடர்ந்து ஆரிக்கு டைட்டில் வின்னர் ட்ரோஃபியை கொடுத்த கமல், இந்த கப்பை நானே வாங்கியது போன்ற பெருமை கொள்கிறேன் என்றார். அப்போது பேசிய ஆரி, நீங்கள் கூறினீர்கள் தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக் கொடுப்பேன் என்று, அதேபோல் தப்புன்னா தட்டிக் கேளுங்க நியாயம்னா நிமிர்ந்து கேள் என மக்க ளுக்கு கூறினார். அதன் தொடர்ச்சியாக மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்ததை போன்றே ஆரிக்கும் பிக்பாஸின் விருது கொடுக்கப்பட்டது. மோட்டிவேட்டர் ஆரி என்ற விருது ஆரிக்கு வழ ங்கப் பட்டது.

Comments are closed.