பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த கேபி live-ல் என்ன சொ ல்லியி ருக்கார் தெரியுமா.? இதோ அந்த வீடியோ பதிவு..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.
மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 14 வாரங்களை கடந்து 15 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி அர்ச்சனா,அனிதா,ஆஜீத்,ஷிவானி வெளியேறி இருந்தார். பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமை யான மு றையில் ந டை பெற்று வந்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் கப்ரீள்ள அவர்கள் வெளியே போனார்கள்.
ஒவ்வொரு சீசனின் க டைசி யிலும் ஒரு அ தி ரடி திரு ப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின் வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் தொகையை பெற் றுக்கொ ண்டு இறு திப் போட் டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம். கடந்த சீசனில் கவின் அப்படி சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில் இந்த சீசனில் யார் அப்படி வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் கேபி 5 லட்சத்தை பெற் றுக்கொ ண்டு வீடு திரும்பி யுள்ளார். இந்நிலையில் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதல் மு றை யாக ரசிகர்கள் முன்பு லைவ் வந்து ள்ளார். அப்பொழுது ரசிகர்களுக்கு ம னமு ருகி நன்றி செலுத்தினார்.
அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுக்கு பாலாவை பிடிக்குமா’ என்று கேட்டதற்கு, “நிச் சயமாக எனக்கு பாலாவை பிடிக்கும். நீங்கள் கொடுத்த அன்பை மனதில் வைத்து நான் மென்மேலும் முன்னேறுவேன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Comments are closed.